Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற சித்தார்த்

26 செப், 2021 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Siddharth-went-to-London-for-surgery

அருவம் படத்திற்கு பிறகு இந்தியன்-2, டக்கர், தெலுங்கில் மகா சமுத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இதில் தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து அவர் நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அக்டோபர்14-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு மகாசமுத்திரம் படத்தின் டரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சர்வானந்த் மட்டுமே கலந்து கொண்டார். சித்தார்த் கலந்து கொள்ளவில்லை

அதையடுத்து அப்படத்தின் இயக்குனரானஅஜய் பூபதி பேசும்போது, சித்தார்த் இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் என்ன அறுவை சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. என்றாலும், மகாசமுத்திரம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இதுகுறித்து சித்தார்த் தெரிவிப்பார் என்று அப்படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : பரவும் செய்திஅனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : ... விஜய் 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

VARATHARAJ - chennai,இந்தியா
30 செப், 2021 - 11:41 Report Abuse
VARATHARAJ probably gone to receive money from missionaries
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
30 செப், 2021 - 03:29 Report Abuse
naadodi நீட் தேர்வு எதிர்த்து விட்டு இங்குள்ள மருத்துவர்கள் மீது நம்பிக்கையில்லா இம்மாதிரி போலிகள் தாம் நாட்டின் பகைவர்கள்
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
29 செப், 2021 - 20:32 Report Abuse
R KUMAR இந்திய மற்றும் தமிழக மருத்துவர்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
29 செப், 2021 - 14:58 Report Abuse
vadivelu இவன் சுய நலத்திற்காக வாய்க்கு வந்த படி பேசிய கயவன்.ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சரை கன்னத்தில் அரைவேன் என்றான்.நாட்டின் பிரதமரிடம் எங்கே ஊசி என்று கேட்டான்.
Rate this:
குசும்புகாரன் - Tamildadu,இந்தியா
29 செப், 2021 - 09:24 Report Abuse
குசும்புகாரன் நீட் வேண்டாம் என்று சொன்ன அறிவாளி இந்தியா டாக்டர் இந்த அறுவை செய்து கொண்டு இருக்கலாமே..
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in