ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"விக்ரமுக்கு சேது, ஆர்யாவுக்கு "நான் கடவுள், விஷாலுக்கு "அவன் இவன் படங்கள் திருப்புமுனையாக அமைந்தது போன்று, பாலா இயக்கத்தில் நான் நடித்துள்ள, "பரதேசி படம் எனக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்கிறார் அதர்வா. "இந்த படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் ஒன்றரை ஆண்டுகளாக நடித்தேன். அதனால், இதற்கான பலன் பெரிய அளவில் இருக்கும் என, கூறும் அதர்வா, "பரதேசி படத்தின் ரிசல்ட்டுக்காக தான் காத்திருப்பதாக சொல்கிறார். மேலும், இனிமேல் மரத்தை சுற்றி டூயட் பாடும், கேசுவலான கதைகளை தவிர்த்து, அழுத்தமான கதைகளில் ஆர்வம் காட்டப் போகிறாராம். "பரதேசிக்கு பின் அந்த மாதிரி வெயிட்டான கதைகளுடன் இயக்குனர்கள் தன்னை அணுகுவர் என்றும் எதிர்பார்க்கிறார் அதர்வா.