ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"அவன் இவன் படத்துக்கு முன், நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்த போதும், அப்படத்தில் நடித்த பின் தான் என்னை திரும்பிப் பார்த்தது திரையுலகம் என்று சொல்லும் விஷால், "டைரக்டர் பாலா தான் எனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்தார். அதன்பின் தான், தரமான கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற பொறுப்பும் என்னிடம் வந்தது என்கிறார். "இப்போது நடித்துள்ள, "சமர், மதகஜராஜா என்ற இரண்டு படங்களுமே என்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படங்கள். அதோடு, "பட்டத்து யானை என்னை வேறு பரிமாணத்தில் காட்டப்போகும் படம் என்கிறார்.