Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் நடிகை எமிக்கு தமிழ் மீது திடீர் பாசம்!

17 டிச, 2012 - 17:35 IST
எழுத்தின் அளவு:

"மதராசபட்டணம் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், "தாண்டவம் படத்தில் நடித்தார். இடையில், பாலிவுட்டுக்கும் படையெடுத்து, "விண்ணை தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில், ஹீரோயினாக நடித்தார். தற்போது, ஷங்கர் இயக்கும்,"ஐ படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சீனாவில், 45 நாட்கள் முகாமிட்டு நடித்தார், எமி.  தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்கிறது. இதில், விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாகிறதாம். எமி ஜாக்சனுக்கு இந்த படத்தில், அதிகமான வசனங்கள் உள்ளதாம். இதனால், தமிழ் வசனங்கள் அனைத்தையும், தன் தாய்மொழியான ஆங்கிலத்தில் எழுதி, அதை இரவு, பகலாக மனப்பாடம் செய்து வருகிறாராம். படப்பிடிப்புகளின் இடைவெளியில் கூட, அவர், தமிழில் முணு முணுத்தபடி வலம் வருவதை பார்த்து, படக் குழுவினர், ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Srini - Erode  ( Posted via: Dinamalar Android App )
18 டிச, 2012 - 09:22 Report Abuse
Srini செம்மொழியில் நடிக்க ஆங்கிலேயருக்கும் ஆசை வரும்
Rate this:
prabhu - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
18 டிச, 2012 - 09:22 Report Abuse
prabhu பசு மாடு ஆத்தாவை அம்மானு சொல்லுது பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான்
Rate this:
chandrasenaran - bahrain,இந்தியா
17 டிச, 2012 - 21:03 Report Abuse
 chandrasenaran நம்ம ஊர்கதா நாயகிகள் வெட்கப்படட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in