Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாதையை மாற்றினார் அர்ஜுன்

16 டிச, 2012 - 17:28 IST
எழுத்தின் அளவு:

ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் மினிமம் கியாரண்டி ஹீரோ. அர்ஜுன் ஒரு தேசப்பற்று மிக்க நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர். அவர் நடிக்கும் படங்களில் காலைத் தூக்கி அடித்து சண்டைபோடுவார். பறந்து பறந்து எதிரிகளை தாக்குவார். அல்லது ஹீரோயின்களை கட்டிப்பிடித்து டூயட் ஆடுவார். முதல்வன், பொம்மலாட்டம் மாதிரி அரிதாக சில படங்களில் நடிக்கவும் செய்வார். 55 வயதைத் தாண்டிவிட்ட அர்ஜுன் இப்போது பக்குவமடைந்து விட்டார். தன் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து விட்டார். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற தன் பிடிவாதத்தையும் விட்டு விட்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகி உள்ள பிரசாத் என்ற படத்தில் 12 வயது சிறுவனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். தசைக்குறைபாடு நோயுள்ள தன் மகனை காப்பாற்ற போராடும் தந்தையாக நடித்துள்ளார். மணிரத்தினத்தின் கடல் படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். சிலர் கடல் படத்தில் அர்ஜுன்தான் வில்லன் என்கிறார்கள். சிலர் ஹீரோவின் தந்தை என்கிறார்கள். எப்படியோ நல்ல பக்குவமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதி. வசந்த் இயக்கும் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் கோச்சராக நடிக்கிறார். வீரப்பன் கதையை சொல்லும் வனயுத்தம் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகுமாராக நடித்துள்ளார். அர்ஜுனின் இந்த மாற்றம் அவரை அடுத்த ரவுண்டுக்கு தயார்படுத்தியிருக்கிறது.

ஜெய்ஹிந்த்...!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Manju - Kuwait,குவைத்
18 டிச, 2012 - 10:13 Report Abuse
 Manju எனக்கு மிகவும் பிடித்த மனிதர்...
Rate this:
சுரேஷ் - tirupur,இந்தியா
17 டிச, 2012 - 15:04 Report Abuse
 சுரேஷ் அர்ஜுன் சார் வெரி குட் அக்டோர் வெரி வெரி ஆல் தி best
Rate this:
madhavan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 டிச, 2012 - 12:59 Report Abuse
madhavan நல்ல நடிகனை தமிழ் தி்ரையுலகம் என்னைக்குமே கைவிடாது அப்டின்றதுக்கு இவர் ஓர் உதாரணம்
Rate this:
surendhar - ambur,இந்தியா
17 டிச, 2012 - 11:18 Report Abuse
 surendhar அக்சன் கிங் iam impressed
Rate this:
asha - coimbatore,இந்தியா
17 டிச, 2012 - 10:49 Report Abuse
 asha வெரி குட் சார்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in