Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டிடி மீது செருப்பு வீச்சு

14 செப், 2021 - 20:19 IST
எழுத்தின் அளவு:
Slippers-thrown-to-DD

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜய் டிவி திவ்யதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். அவர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதை கலகலப்பாக்கி விடுவார். அந்த அளவுக்கு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஜாலியாக கலாட்டாக்களுடன் அற்புதமாக வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

சமீபகாலமாக தனது சோசியல் மீடியாவில் தான் மாலத்தீவுக்கு சென்றது உள்பட பல போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வரும் டிடி, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நடனமாடி குறும்புத்தனமான சேட்டை செய்கிறார் டிடி. அதைப்பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை நோக்கி செருப்பை வீசுகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆனது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும்சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் ... சர்வைவர் யுத்தம்... வெல்லப்போது யார்? - களத்தில் 16 போட்டியாளர்கள்...! சர்வைவர் யுத்தம்... வெல்லப்போது யார்? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
19 செப், 2021 - 03:36 Report Abuse
சாண்டில்யன் செருப்பு வீசியது குடும்பத்தினர் தானா CONFIRM
Rate this:
Prakash - Chennai,இந்தியா
18 செப், 2021 - 17:51 Report Abuse
Prakash அதாவது செருப்படி வாங்கியாவது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டியது தொழில் தர்மம்
Rate this:
DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
17 செப், 2021 - 23:51 Report Abuse
DARMHAR/ D.M.Reddy இந்த மாதிரி செய்திகளை போடாமல் இருக்கக் கூடாதா ?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
17 செப், 2021 - 08:03 Report Abuse
Vaduvooraan தமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக திகழும் இந்த கலைஞருக்கு இப்படி ஒரு அவமதிப்பா? நெஞ்சு கொதிக்கிறது
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
15 செப், 2021 - 21:07 Report Abuse
SUBRAMANIAN P வேற செய்தி கிடைக்கலையா?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in