Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடம்பாக்கத்தை கலக்க வரும் தமன்னா!

15 டிச, 2012 - 15:28 IST
எழுத்தின் அளவு:

பையா படத்துக்குப்பிறகு தமிழில் தமன்னாவுக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தார்கள். அப்படத்தில் மழையில் நனைந்தபடி இளவட்ட ரசிகர்களை அவர் பரவசப்படுத்தியதால் தமிழில் இன்னும் பத்து வருடங்களுக்கு தமன்னாவை அடிச்சிக்க ஆளில்லை என்று சொன்னவர்களும் உண்டு. இருப்பினும் வேங்கை படம் தமன்னாவை கோலிவுட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. அதனால் மீண்டும் தெலுங்கு தேசத்து நடிகையானார் தமன்னா.

இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கும் அஜீத் படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வருகை தர இருக்கிறார் தமன்னா. இதையடுத்து மார்க்கெட்டில் இருக்கும் அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை அதிர்ச்சியடையச் செயயும் வகையில் தற்போது திடீர் திடீரென்று சென்னைக்கு விஜயம் செய்கிறார் தமன்னா. அப்படி வரும்போது தனது அபிமான ஹீரோக்களை அவர்கள் நடிக்கிற படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றே பார்த்து பேசி நட்பை புதுப்பிக்கிறார். அப்படி வரும்போது படங்களில் தோன்றுவது போலவே கவர்ச்சி உடைதரித்து வருகிறாராம் அம்மணி. உடம்பை உளுக்கி குலுக்கி, வளைந்து, நிமிர்ந்து பேசும் அந்த மோக வீச்சில், எதிரில் இருக்கும் நடிகர்கள் வெட வெடத்துப்போகிறார்களாம். இதைப்பார்த்து, இரண்டாவது ரவுண்டுல தமன்னாவின் ஆரம்பமே தூக்கலா இருக்கு. இந்த முறை மொத்த ஜொள் பார்ட்டிகளும் தமன்னாவிடம் சரணடைவது உறுதி என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தல rasigan - ambur,இந்தியா
17 டிச, 2012 - 11:25 Report Abuse
 தல rasigan வருக வருக!! அனுஷ்காவுக்கு இப்பவே ஜுரம் வந்திருக்கும்.
Rate this:
சிக்கந்தர் - tirunelveli,இந்தியா
16 டிச, 2012 - 12:34 Report Abuse
 சிக்கந்தர் வருக வருக மிண்டும் வருக
Rate this:
ஸ்னேஹா - Senegal ,சமோ
16 டிச, 2012 - 08:27 Report Abuse
 ஸ்னேஹா நீ கலக்கு கண்ணு நீ இடுப்பை சுத்தினா பய புள்ளிக கதி கலங்கி போயிருரானுக நீ கலக்கு நல்லா கல்லக்கு
Rate this:
Raju - Dammam,சவுதி அரேபியா
15 டிச, 2012 - 16:20 Report Abuse
 Raju வேங்கை இவரை வெளியேற்றவில்லை. இளிச்சவாயன் குடும்பம் தான் இவளை வெளியேற்றியது என்பது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in