Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜி

08 செப், 2021 - 14:26 IST
எழுத்தின் அளவு:
Thadi-Balaji-bought-new-BMW-car

பிரபல நடிகர் தாடி பாலாஜி பிஎம்டபிள்யூ கார் முன் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தாடி பாலாஜி தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காருக்கு முன்னால் நின்றபடி அவர் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து விஜய் டிவி நண்பர்களும், சினிமா ரசிகர்களும் தாடி பாலாஜி சொகுசு கார் வாங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே சமயத்தில் 3 படங்களை ஊக்குவிக்கும் விஜய் சேதுபதிஒரே சமயத்தில் 3 படங்களை ... தனித்தீவு.... 18 போட்டியாளர்கள்... வாழ்வுக்கான போராட்டம்.... சர்வைவர் காண ரெடியா...! - எக்ஸ்குளூசிவ் தகவல்கள் தனித்தீவு.... 18 போட்டியாளர்கள்... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S Bala - London,யுனைடெட் கிங்டம்
09 செப், 2021 - 20:32 Report Abuse
S Bala பி.இ, எம்.பி.ஏ, எம் டி என்று படித்தவனெல்லாம் வாங்க முடியாததை வாங்கி இருக்கும் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 செப், 2021 - 03:42 Report Abuse
meenakshisundaram இதுலே தனியா போறதுலே என்னய்யா சுகம் ?
Rate this:
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
09 செப், 2021 - 16:14Report Abuse
RamuWhy are you attacking individual's freedom?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in