Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் தமிழ் சினிமா படப்பிடிப்பு

15 டிச, 2012 - 11:45 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகுல் நடிக்கும் படம் "நான் ராஜாவாகப் போகிறேன்".  சாந்தினி, அவனி மோடி என இரண்டு ஹீரோயின்கள். வெற்றிமாறன் உதவியாளர் பிருத்வி ராஜ்குமார் இயக்கி உள்ளார். சென்னை, போபால், இமாச்சல் பிரதேசங்களில் நடப்பது மாதிரியான கதை. வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். இதன் பிடிப்பிடிப்பு போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்துள்ளது. "ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை சொல்லும் படம். "நாங்கள் பிரச்சினையைத்தான் சொல்லியிருக்கிறோம். அதற்கான தீர்வைச் சொல்வில்லை. சென்னை, போபால், இமாச்சல் பிரேதசம், குலுமணாலியில் கதை நடக்கிறது. ஒவ்வொரு இடத்தில் வரும் கேரக்டர் அடுத்த இடத்திற்கு வரமாட்டார்கள். ஹீரோ நகுல் மட்டுமே எல்லா ஏரியாவிலும் இருப்பார். அவனிமோடி போபாலில் இருந்து சென்பனைக்கு படிக்க வரும் பெண்ணாக நடிக்கிறார். சாந்தினி சென்னைப் பெண்ணாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நான் எழுதிய "கலாய்ப்போம்.... கலாய்ப்போம்" பாடலை சிம்பு பாடியுள்ளார். கதையில் போபால் விஷவாயு கசிவு மேட்டர் முக்கிய இடம் பிடிக்கிறது. இதற்காக போபாலில் உள்ள யூனியன் கார்பைட நிறுவனத்தில் சில காட்சிகளை படமாக்கி உள்ளளோம். அங்கு நடந்த முதல் படப்பிடிப்பு இதுதான்" என்றார் இயக்குனர் பி.ராஜ்குமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in