Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம், ஜீவாவுக்கு வெற்றி தருவாரா டேவிட்!!

15 டிச, 2012 - 10:17 IST
எழுத்தின் அளவு:

 தாண்டவம் தோல்விக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், முகமூடி தோல்விக்கு பிறகு ஜீவா நடிக்கும் படம் டேவிட். இரண்டு பேருக்குமே அடுத்து ஒரு வெற்றி கட்டாயம் தேவை என்கிற நிலையில் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் டேவிட். மணிரத்தினத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே சைத்தான் என்ற இந்திப் படத்தை இயக்கி உள்ளார். இந்தக் கதை 1999 மற்றும் 2010ல் நடக்கிறது. 1999ல் மும்பையில் உள்ள கிறிஷ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஜீவாவின் அப்பா ஒரு பாதிரியார். சில அமைப்புகள் அவரை அவமானப்படுத்துகிறார்கள். இதனால் ஜீவா சில அதிரடிகளில் இறங்குகிறார். 2010ல் விக்ரம் கோவாவில் ஜாலியான மீனவராக இருக்கிறார். இருவர் பெயரும் டேவிட். இருவர் கதையும் ஒரு புள்ளியில் இணையும் அதுதான் படத்தின் திரைக்கதை. இரண்டு  கதை என்பதால் ரத்தினவேலு ஒரு கதைக்கும், வினோத் இன்னொரு கதைக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் உள்பட 7 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர்.

இந்தி தமிழ் இரண்டு மொழியிலும் தயராகிறது. இந்தப் படத்தில் விக்ரம் வேறொரு கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை கேட்ட விக்ரம் கோவா மீனவன் கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்த கதையில் சில மாற்றங்களைச் செய்து அந்தக் கேரக்டரை இயக்குனர் விரிவு படுத்தினாராம்.

டேவிட் இருவருக்குமே வெற்றியைக் கொடுப்பாரா? என்பது பிப்ரவரி மாதம் தெரியும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

நல்ல தம்பி - ambur,இந்தியா
17 டிச, 2012 - 11:31 Report Abuse
 நல்ல தம்பி இவங்க ரெண்டு பேருமே விஜய் கூட சேர்ந்துதான் நாசமா போனாங்க
Rate this:
bhaskar - cbennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2012 - 07:23 Report Abuse
bhaskar vikram will always win the audience
Rate this:
Guru - Kovilpatti,இந்தியா
15 டிச, 2012 - 17:46 Report Abuse
 Guru Wait
Rate this:
கே satheskumar - erode,இந்தியா
15 டிச, 2012 - 15:44 Report Abuse
 கே  satheskumar suber
Rate this:
kuhan - karaikudi  ( Posted via: Dinamalar Android App )
15 டிச, 2012 - 14:41 Report Abuse
kuhan super trailer ....different story... i'm waiting..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in