Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பையில் சிவசேனா தொண்டர்களிடம் சிக்கிய விஜய் டீம்!

13 டிச,2012 - 11:36 IST
எழுத்தின் அளவு:

மும்பையில் சிவசேனா தொண்டர்களிடம் நடிகர் விஜய் நடித்து வரும் தங்கமகன் படக்குழுவினர் சிக்கிகொண்டனர். டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இந்த படத்துக்கு, தங்க மகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார்.

மும்பையில், மறைந்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயை தகனம் செய்த இடத்தில் நினைவு சின்னம் வைக்கக்கோரி, சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். போராட்டக்காரர்கள், தமிழ் படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்துக்குள் புகுந்தார்கள். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவிடம் இருந்து போராட்டக்காரர்கள் காமிராவை பறிக்க முயன்றார்கள். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தலையிட்டு, போராட்டக்காரர்களிடம் இருந்து காமிராவை மீட்டார்கள். சம்பவம் நடைபெற்றபோது, விஜய் படப்பிடிப்பில் இல்லை. அவர் சென்னை வந்து விட்டார். சூட்டிங்கிற்காக  மீண்டும் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்ற விஜய்,  படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், ஹோட்டலிலேயே தங்கியிருக்கிறார். பாதுகாப்பு கருதி, அவரை வெளியில் வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.

Advertisement
"அலெக்ஸ் பாண்டியனின் மலையாள ஆசை கமலை மிரட்டும் கேபிள் ஆபரேட்டர்கள்!! கமலை மிரட்டும் கேபிள் ஆபரேட்டர்கள்!!


வாசகர் கருத்து (3)

nav - nj,யூ.எஸ்.ஏ
16 டிச,2012 - 19:57 Report Abuse
 nav படம் ஓடாது அமல பால் வேஸ்ட் அமல பால் மூஞ்சி ரோடு சைடு இட்லி ஷோபேர்
Rate this:
billa - madurai,இந்தியா
14 டிச,2012 - 02:56 Report Abuse
 billa சிவசேன தொண்டர்கள் இல்லை ரவுடிகள்தான் பொருத்தமாக இருக்கும்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
13 டிச,2012 - 20:59 Report Abuse
 பயில்வான் தளபதி நீங்க அந்த படத்துல பக்கத்து நாட்டு தீவிரவாதிய அடிச்சு துவம்சம் செஞ்சீங்க ??? இந்த லோக்கல் ஆளுகள சும்மாவா விட்டீங்க ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla
    Tamil New Film Yaar Ivan
    • யார் இவன்
    • நடிகர் : சச்சின் ஜே.ஜோஷி
    • நடிகை : இஷா குப்தா
    • இயக்குனர் :சத்ய
    Tamil New Film Kadamban
    • கடம்பன்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : கத்ரீனா தெரஸா
    • இயக்குனர் :என்.ராகவன்
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in