ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்தி நடிக்கும், "அலெக்ஸ் பாண்டியன் படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் கேரள உரிமை, எதிர்பார்த்ததை விட, அதிக விலைக்கு போயுள்ளதாம். இதனால், இயக்குனர் சுராஜ் தலைமையிலான படக் குழு, ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது. துவக்கத்தில், இந்த படம், மலையாளத்தில் டப் செய்யப்படும்போது, தனக்கு தானே, மலையாளத்தில் டப்பிங் பேச, திட்டமிட்டிருந்தாராம், கார்த்தி. ஆனால், சில பிரச்னைகளால், அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக, படக் குழுவினர் கூறுகின்றனர். "சகுனி சறுக்கியதால், "அலெக்ஸ் பாண்டியன் தனக்கு கை கொடுப்பார், என, பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார், கார்த்தி.