Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

12.12.12-ல் துவங்கியது விஷாலின் பட்டத்து யானை!

12 டிச, 2012 - 16:56 IST
எழுத்தின் அளவு:

உலகமே வியக்கும் 12.12.12-ம் நாளில் விஷாலின் புதிய படமான பட்டத்து யானை படப்பிடிப்பு துவங்கியது. சமர், மத கஜ ராஜா படங்களுக்கு பிறகு விஷால் நடிக்கும் புதியபடம் பட்டத்து யானை. இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஷாலை வைத்து மலைக்கோட்டை படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். நாடோடிகள் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பட பூஜை இன்று 12.12.12-ல் தொடங்கப்பட்டு முதல் காட்சியும் படமாக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

viji - tamilnadu,இந்தியா
06 நவ, 2013 - 14:23 Report Abuse
viji ஆல் தி பெஸ்ட் aishwarya
Rate this:
sa - cc,இந்தியா
04 ஜன, 2013 - 10:29 Report Abuse
 sa ராம ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்னுக்கு என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in