Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வயிறு எரியுது நெல்சன் : விக்னேஷ் சிவன் கமெண்ட்

13 ஆக, 2021 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-comment-to-Nelson

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்ற ஸ்டுடியோவுக்கு கிரிக்கெட் வீரர் தோனி நடித்த விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடை பெற்றதால், விஜய்யை நேரில் சென்று சந்தித்தார் தோனி. அப்போது விஜய்-தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் நெல்சன். அதையடுத்து நேற்று முழுக்க சோசியல் மீடியாவில் அந்த போட்டோக்கள் வைரலாகி வந்தது.

இந்தநிலையில் அந்த போட்டோ குறித்து தனது டுவிட்டரில் நெல்சனுக்கு சற்றே பொறாமையில் கமெண்ட் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன். அதில், ‛‛ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். 274 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வயிறு எரியுது. ரா பைலை அனுப்பு நெல்சன். அதை வைத்து நான் ஒரு போட்டோ ஷாப்பாவது பண்ணிக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
100 மில்லியனைத் தொட்ட 'சொடக்கு மேல சொடக்கு' பாடல்100 மில்லியனைத் தொட்ட 'சொடக்கு மேல ... வடிவேலுவின் டிடெக்டிவ் நேசமணி உண்மையா வடிவேலுவின் டிடெக்டிவ் நேசமணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

SaiBaba - Chennai,இந்தியா
17 ஆக, 2021 - 09:12 Report Abuse
SaiBaba நெல்சன் கிறித்தவர், உங்கள் மனைவி கிறித்தவர். நீஎங்களும் உங்கள் குடும்பமும் எப்போது கிறித்தவ மதத்துக்கு மாறுவதாக உத்தேசம்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 ஆக, 2021 - 03:42 Report Abuse
meenakshisundaram அவனவன் தமிழ் நாட்டிலே 'வயிறு எரிஞ்சுக்கிட்டிருக்கன் எதுக்கீல்லமோ .இப்போ சிவனுக்கு இது எதுக்கு ?
Rate this:
rajt - Vellor,இந்தியா
14 ஆக, 2021 - 21:19 Report Abuse
rajt Hey useless Vignesh sivan, Earn the respect by your own efforts not by cheating...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in