ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ் முதன் முறையாக தயாரிக்கும் "எதிர்நீச்சல் படத்துக்கு, "கொல வெறி அனிருத் இசையமைக்கிறார். சற்று அதிகமான பட்ஜெட்டில், இப்படம் தயாராகிறது. அதனால், படத்தின் வியாபார மதிப்பை அதிகப்படுத்தும் பொருட்டு, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் தனுஷ். ஏற்கனவே, "3 படத்தில் அனிருத் இசையில் உருவான, "கொல வெறி பாடல் போன்று, இப்பாடலும் இளசுகளை ஆட்டம் போட வைக்கும் வகையில் கம்போஸ் செய்யப்பட்டு உள்ளதாம். ஆக, ஒரு பாடலுக்கு, ஹீரோக்களும் நடனமாடும் இந்தி சினிமாவின் பாணியை, முதன் முதலாக தமிழ் சினிமாவில் அமல்படுத்துகிறார் தனுஷ்.