Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடல் ஹீரோயின் இவர்தான்!

11 டிச, 2012 - 10:27 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதா மகள் துளசி ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் கதையையும், இருவர் முகத்தையும் ரகசியமாக வைத்திருந்த மணிரத்னம் சில நாட்களுக்கு முன் கவுதம் முகத்தை வெளியிட்டார். இப்போது ராதா மகள் துளசியின் முகத்தை வெளியிட்டிருக்கிறார்.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா அப்பாவின் ஜாடை என்றால் துளசி அம்மாவின் ஜாடையில் இருக்கிறார். அம்மா ராதாவும் முதல் படத்தில் கடல்புரத்து நாயகியாக நடித்தார். மகளும் அப்படியே நடிக்கிறார். அம்மா கார்த்திக் ஜோடியாக நடித்தார். மகள் அவரது மகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வாங்க துளசி வாங்க...

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ARK Devar - Alampatti,இந்தியா
11 டிச, 2012 - 20:54 Report Abuse
ARK Devar அக்கா வை காட்டிலும் தங்கச்சி எவ்ளவோ பரவாஇல்லை
Rate this:
Anitha - Tirupur,இந்தியா
11 டிச, 2012 - 14:55 Report Abuse
 Anitha Very Nice...
Rate this:
venkat - chennai,இந்தியா
11 டிச, 2012 - 12:02 Report Abuse
 venkat விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in