வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
"வாகை சூடவா படத்தைத் தொடர்ந்து பாரதிராஜாவின், "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்க கமிட்டான இனியா, அந்த நேரத்தில், கவர்ச்சிகரமான கமர்ஷியல் கதைகளுடன் தன்னை அணுகிய இயக்குனர்களை கசப்பாகவே பார்த்தார். மேலும், "குடும்ப நடிகை என்ற "இமேஜ் என் மீது பதிந்து விட்டது. அதனால், அந்த வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று சொல்லி வந்தார். ஆனால், பாரதிராஜா படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, இனி டிராக் மாறினால் தான், கோலிவுட்டில் நிலைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் இனியா. அதனால் தங்கர்பச்சானின், "அம்மாவின் கைபேசியில் சாந்தனுவுடன், முத்த காட்சியில் நடித்தவர், அடுத்தடுத்து கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால், முத்த காட்சியில் நடிக்க எந்த தயக்கமும் இல்லை என்று உத்தரவாதம் கொடுத்து வருகிறார். "அப்படி நடிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல என்கிறார்.