Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலந்து பறக்கும் ஆதிபகவன் டீம்!!

10 டிச, 2012 - 16:42 IST
எழுத்தின் அளவு:

ஆதிபகவன் படத்தின் கடைசி ஒரே ஒரு பாடலுக்காக போலந்து பறக்க இருக்கிறது ஆதிபகவன் டீம். அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து பட ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தினார் அமீர். இதற்காக அமீர் தன்னை ரொம்பவே கஷ்டப்படுத்தினார் என்று இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜெயம் ரவி நேரடியாகவே பேசினார். இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஒரு பாடலுக்காக போலந்து பறக்க இருக்கிறது ஆதிபகவன் டீம். "ஒரு துளி..." எனத்தொடங்கு அப்பாடலை ஷூட் செய்வதற்காக போலந்து செல்கிறார்கள் இப்படக்குழுவினர். டிசம்பர் 16 ஆம் தேதி பாடல் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் இயக்குனர் அமீர் மூன்று நாள் முன்னதாகவே ‌போலந்து சென்று பாடல் காட்சிக்கான இடங்களை தேர்வு செய்கிறார். ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இதற்காக போலாந்து செல்கின்றனர். படத்தில் இப்பாடல் காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அமீர் தெரிவி‌த்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
11 டிச, 2012 - 02:28 Report Abuse
Neelaa இவ்வளவு செலவு செய்து போலந்து செல்வதெல்லாம் சரி! தம்பி ஜெயம் ரவியின் குரல் ஆம்பிள்ளை குரல் மாதிரி மாற ஏதாவது 'தெரப்பி' எடுத்தா பரவாயில்லை! வருங்கால படங்களுக்கு உதவும்! இல்லையா? வேறு யாராவது ஆளை வைத்து டப்பிங் பண்ணுங்க! இப்போதெல்லாம் 99 % நடிகைகள் வாய்ஸ் டப்பிங் தானே?
Rate this:
ஜோஷி - paris,பிரான்ஸ்
11 டிச, 2012 - 01:48 Report Abuse
 ஜோஷி ஏன்டா அமீரு மக்களா,நம்ம நாட்டில இல்லாத என்ன இருக்கு போலந்தில?.....நம்ம நாட்டில குடிக்கத் தண்ணீருக்கும்,கரண்டுக்கும் அல்லாடிகிட்டு இருக்கான்.உங்களுக்கு போலந்து நாட்டுப் பாட்டு கேட்குதா?..நம்ம நாட்டின் தலைவிதி இந்த சினிமா.....கருமம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in