Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மத சர்ச்சையை கிளப்பும் பாலாவின் பரதேசி!

10 டிச, 2012 - 15:03 IST
எழுத்தின் அளவு:

அவன்இவன் படத்தையடுத்து பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. அதர்வா, வேதிகா, தன்சிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்யச் செல்லும் ஒரு கூட்டம் சந்திக்கும் பிரச்சினைகளையும், கொடுமைகளையும் படமாக்கியிருக்கிறார் அவர். மேலும், இந்த படத்தை தானே தயாரித்துள்ள பாலா, குறுகிய காலத்தில் படத்து முடித்து ரிலீசுக்கும் தயாராகி விட்டார். ஆனால் அதில்தான் ஒரு புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, இந்த படத்தில் பஞ்சம் பிழைக்க செல்பவர்களை, மதம் மாற்றம் செய்வது போன்ற விவகாரங்களை தழுவியும் கதையோட்டம் செல்கிறதாம். குறிப்பாக கிறிஸ்தவ மதத்துக்கு எப்படி மக்களை மாற்றுகிறார்கள் என்பதை கதையாக்கியிருக்கிறார்களாம். அதனால் இது தெரியாமல் படத்தை வாங்க வந்த விநியோகஸ்தர்கள், இது பிரச்சினைக்குரிய படம் என்று இப்போது விலகி விட்டார்களாம். அதனால் படத்தை தானே வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் பாலா. ஆனால் இந்த படம் வெளியாகும்போது பெரிய சர்ச்சைகளை எதிர்கொள்ளும் என்று திரையுலகில் அரசல்புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

திருச் செல்வன் r - thanjavur,இந்தியா
28 ஜன, 2013 - 18:02 Report Abuse
 திருச் செல்வன் r மதம் என்பது நம் தாயை போன்றது . அந்த தாயை அசிங்க படுத்த நினைக்கும் கிர்ஷ்துவன் சாக்கடையை விட கேவலமானவன் .பரதேசி வெற்றி அடைய வாழ்த்துக்கள் என் பெருமைக்குரிய பாலா அண்ணா .
Rate this:
Jegan J - Sivaganga  ( Posted via: Dinamalar Android App )
26 டிச, 2012 - 13:26 Report Abuse
Jegan J மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட விசயம். அத எந்த பரதேசியும் எடுத்து சொல்ல வேண்டியதி்ல்லை
Rate this:
தர்ஷன் - Bangalore,இந்தியா
26 டிச, 2012 - 08:29 Report Abuse
 தர்ஷன் "உண்மையை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது". வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலா சார்!
Rate this:
dharani - thiruvannamalai,இந்தியா
22 டிச, 2012 - 00:35 Report Abuse
 dharani உலகிலேயே ஒரு கடவுளை விட இன்னொரு கடவுள் உங்களை காப்பாற்றுவார் என்று கூறி மதம் மாற்றும் அவல நிலை இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது ..., ........ இது தொடர்ந்தால் நிச்சயம் பிற்காலத்தில் ஆதிக்க ஆட்சி மற்றும் போர் நடக்க வாய்ப்பு உண்டு ..., இதை தடுக்க அரசு தவறிய நிலையில் , இயக்குனர் பாலா தடுக்க முயன்று இருக்கிறார் ...., இதுவே பாலா ஒரு சரித்திர நாயகன் என்பதற்கான அடையாளம்
Rate this:
ravi - chennai,இந்தியா
21 டிச, 2012 - 19:01 Report Abuse
 ravi பாலா கூறுவது உண்மை.இது எல்லா இடத்திலும் நடக்கிறது.
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in