Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோஷியல் மீடியாவில் வைரலாகும் பொன்னியின் செல்வன் கதாபாத்திர பட்டியல்

04 ஆக, 2021 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-cast-and-character-reveals-in-social-medi

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தவிர இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகிறது என்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்தும் பிரபல குணச்சித்திர நடிகர்களும் இதில் பங்கேற்று நடித்து வருகின்றனர். யார் யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என அவ்வப்போது சில செய்திகள் யூகமாக வெளியாகி வந்தன. இந்தநிலையில் அதுகுறித்த பட்டியல் ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகிறது.. அந்த பட்டியலின்படி,

சுந்தர சோழர் - பிரகாஷ்ராஜ்

ஆதித்ய கரிகாலன் - விக்ரம்

அருண்மொழி வர்மன் - ஜெயம் ரவி

வந்தியத்தேவன் - கார்த்தி

குந்தவை - த்ரிஷா

நந்தினி / மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்

பூங்குழலி - ஐஸ்வர்ய லட்சுமி

வானதி - ஷோபிதா

பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

கடம்பூர் சம்புவராயன் - நிழல்கள் ரவி

மலையமான் - லால்

ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்

அநிருத்த பிரம்மராயர் - பிரபு

சோமன் சாம்பவன் - ரியாஸ்கான்

ரவிதாசன் - கிஷோர்

கந்தன் மாறன் - விக்ரம் பிரபு

பார்த்திபேந்திர பல்லவர் - ரகுமான்


என முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இறுதிப்பட்டியலா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சோஷியல் மீடியாவுக்கு குட்பை சொன்ன சார்மிசோஷியல் மீடியாவுக்கு குட்பை சொன்ன ... இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம் இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

05 ஆக, 2021 - 14:47 Report Abuse
அவசரடி ரங்கா தயாரிப்பு நிதி உதவி. வாடிகன் நோக்கம். இந்துமதத்தை அவமதித்து தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று நம்ப வைத்து கிறிஸ்த்தவத்தை பரப்புவது
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
05 ஆக, 2021 - 11:30 Report Abuse
mei சுந்தர சோழர் பெயரே அவரது உருவ அழகை வைத்துத்தான் கொடுக்கப்பட்டது, அதில் பார்த்திபனா?? என்ன கேலிக்கூத்து?
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
05 ஆக, 2021 - 11:28 Report Abuse
mei கொடுமை. கல்கியின் காவியம் சின்னாபின்னமாகப் போகிறது
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் படத்தில் கண்டிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் உயர்த்தி காட்டப்படும் ஹிந்துக்கள் கெட்டவர்கள் என்றும் காட்டப்படும். படம் தோல்வி அடைய வாழ்த்துக்கள்
Rate this:
நந்தினி, பள்ளிப்பாளையம்இப்படி கிறுக்குத்தனமாக பதிவிடுகிற முட்டாள் ரசிகர்கள் இருப்பை நினைத்தால் பரிதாபமாக உள்ளது....
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
05 ஆக, 2021 - 13:07Report Abuse
Rajagopalசரியாக சொன்னீர்க...
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
05 ஆக, 2021 - 13:57Report Abuse
Paramanராஜராஜரும், கருவூர் சித்தரும், இன்றைக்கும் ஆன்மாக்களாக நம்மிடையே இருக்கிறார்கள். அந்த பெருவுடையார் கோவிலில் ஆனம சுத்தியோடு வருபர்களுக்கு அவர்களை உணர முடியும். காசுக்கு ஒரு கூட்டம் நமது உண்மை வரலாற்றை திரிப்பதை அவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள். எதிரிகளை ஓடவிட்டு அவர்கள் இடத்திலேயே அழிப்பவர் ராஜராஜன் எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in