Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு படத்துக்கு 60 தயாரிப்பாளர்கள்

08 டிச, 2012 - 15:10 IST
எழுத்தின் அளவு:

புதுமுக இயக்குனர் கார்த்திக் ரவி இயக்கும் படம் குறையொன்றுமில்லை. புதுமுகங்கள் கீதன், ஹரிதா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பல புதுமையான விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதுபற்றி இயக்குனர் கார்த்திக் ரவி கூறியதாவது: நான் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தேன். சினிமா ஆசையில் அந்தப் பதவியை விட்டுவிட்டு சினிமா கம்பெனியில் மானேஜராக வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும் படம் இயக்க வாய்ப்பு வரவில்லை. என் சொந்தப் பணத்தைப் போட்டு இந்தப் படத்தை ஆரம்பித்தேன். நான் படும் கஷ்டத்தைப் பார்த்து நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள். இதில் 60 நண்பர்கள் தங்களால் முடிந்த பணத்தை போட்டு தயாரிப்பாளர் ஆனார்கள். அந்த வகையில் படத்துக்கு 60 தயாரிப்பாளர்கள். குறையில்லாத மனிதர்களே இல்லை. அந்தக் குறையை பெரிது படுத்தாமல் இருந்தாலே சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்து கொள்வார்கள் என்பதுதான் கதை. இதோடு இன்றைக்கு நாட்டில் பெரும் பிரச்னையாக உள்ள விவாசாயத்தின் வளர்ச்சிக்கு டாக்டர் அப்துல் கலாம் சொன்ன ஒரு கருத்துக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறோம். குறையொன்றுமில்லைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றும் ஆனால் இருக்கிறது. அதுதான் திரைக்கதை. படத்தின் பாடல்களை சிடியில் வெளியிடாமல் பென் டிரைவில் வெளியிட்டிருக்கிறோம். பாடல் பிடிக்கவில்லை என்றால் டெலிட் செய்து விட்டு பென்டிரைவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ...!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

09 டிச, 2012 - 06:12 Report Abuse
 மூவர்க்கு முதல்வன் வாழ்த்துக்கள். உங்கள் 060 நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். நீங்கள் எடுத்த படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள். As you mentioned your story have a message about Dr.Kalam. I appreciate it. Please use the very big media to change the people and make their life peaceful. Specially you know today corruption is killing peace of human life. I am not saying only you can do it. But you may start and people who come from IT into Every other field will also help. I am not mean you don't make money. Yes please make money and pass good message to the people for their peace.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in