Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரம்ப காலத்தில் அடிமையாக இருந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்!

08 டிச, 2012 - 15:01 IST
எழுத்தின் அளவு:

ஆரம்ப காலத்தில் இசை அமைக்க வந்தபோது தான் ஒரு அடிமையாக இருந்ததாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். சமூக வலைதளத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்பகாலத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்ட இசை குறிப்புகளை வைத்து, இசையமைத்து தனது திறமையைக் காட்ட வேண்டி இருந்தது என்றும், அப்போது தான் ஒரு அடிமை போல இருந்ததாக கூறியுள்ளார். மேலும் 20 ஆண்டுக்கு முன்பே இணையதளத்தின் முக்கியத்துவம் குறித்து சேகர் கபூர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அப்போது இன்டர்நெட் என்பதற்கான ஸ்பெல்லிங் கூட தமக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவர் இசையமைத்த பிரஞ்ச் பாடலைக் கேட்ட வெளிநாட்டவர், அந்த பாடல் பாரிசில் இசையமைக்கப்பட்டதாக கருதி பாராட்டினர். ஆனால் அந்த பாடல், சென்னையில் உள்ள ரகுமானின் இசைப் பள்ளியில் இசையமைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ஆஷிக் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 டிச, 2012 - 11:26 Report Abuse
 ஆஷிக் இளையரஜவாய் பற்ற்யும் எல்லாருக்கும் தெரியும், எ.ர.ரஹ்மானை பற்றியும் எல்லாருடைய மனதுக்கும் தெரியும். உன்னுடைய மனதை கேட்டு பர யார் தலைகனம் மிக்கவர்கள் என்று தெரியும்...
Rate this:
MMAHENDRAN - CANADA,கனடா
09 டிச, 2012 - 05:51 Report Abuse
 MMAHENDRAN RAHMAN UDAYA VANJAKAM ILLATHA SUTHAMANA IRUTHAYAMUM ALLAVIN MELAE VAITHA ANPUM PASAMUM AVARAI INTHA NILAIKU UYARTHY உள்ளது. ELLA PUHALUM IRAIVANAIKE
Rate this:
ஆக்டர் அபிதாப் - Kovai,இந்தியா
09 டிச, 2012 - 03:13 Report Abuse
 ஆக்டர் அபிதாப் இந்த ஆளு தமிழ் இசையில என்ன பெரிய சாதனை படைச்சாரு.. இருபது வருஷத்தில வெறும் எழுபது படங்கள். இது எல்லாம் ஒரு சாதனையா? இசைஞானி எண்பதுகளில் மூன்று வருஷத்தில இசை அமைச்சது மட்டும் நூற்றுக்கு மேலான படங்கள். அத்தனையும் பிரமிக்க வைத்த இன்றும் இளமை கொஞ்சும் பாடல்கள். ரொம்ப பில்ட் அப் வேணாம் ரகு.
Rate this:
meenakshisundaram - chennai,இந்தியா
09 டிச, 2012 - 02:50 Report Abuse
 meenakshisundaram இவனுக்கு இசையை பற்றி அதிகம் தெரியாது என்பது இவன் சொல்லித்தான் தெரிய வேண்டாம். உலகமறிந்த உண்மை. நல்ல இசை தானே முன்னே வந்து நிற்கும்
Rate this:
கார்த்திக் - India,இந்தியா
08 டிச, 2012 - 22:01 Report Abuse
 கார்த்திக் so இப்ப என்ன சொல்ல வரீங்க ....அந்த அனுபவம் தான் இப்ப இந்த அளவுக்கு புகழ் பெற உதவி ஆகி இருக்கிறது என்பதை மறந்திட்டீங்களே. அதிக தலைகனம் உடம்புக்கு ஆகாது .
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in