Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை பானுப்ரியா மருத்துவமனையில் அனுமதி

08 டிச, 2012 - 13:06 IST
எழுத்தின் அளவு:

 மனஅழுத்தம் நோய் காரணமாக நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை பானுப்ரியா. 1983ம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் தனது 17வயதில் அறிமுகமானார். தொடர்ந்து அழகன், பிரம்மா, சத்ரியன், அமரன், பங்காளி, வானமே எல்லை, மகாராசன், கோகுலம், உழவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  தனது அற்புதமான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்த பானுப்ரியா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பானுப்ரியாவுக்கு மனஅழுத்தம் நோய் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சக்கம்மல்டுரை - Sankarankovil,இந்தியா
09 டிச, 2012 - 06:44 Report Abuse
 சக்கம்மல்டுரை கோட் ப்ளேஸ் யு மி டியர்
Rate this:
prabakarn - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 டிச, 2012 - 23:49 Report Abuse
 prabakarn விரைவில் குணமடைய வேண்டும் ! சிறந்த நடிகை
Rate this:
மணியன் - thoothukkudi,இந்தியா
08 டிச, 2012 - 14:43 Report Abuse
 மணியன் என் அபிமான நடிகை, விரைவில் குணமடைய vendugiren
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in