ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய கீரா. அடுத்து இயக்கி வரும் படம் கொஞ்சல். பச்சை படத்தில் நடித்த வாசகர்தான் இதிலும் ஹீரோ. பச்சை என்கிற படத்தில் கிராமத்தில் நடக்கும் நிஜ அரசியலை சொன்ன கீரா. இதில் கிராமத்தில் நடக்கும் நிஜ காதலை யதார்த்தமாக சொல்கிறார். பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படப்பிடிப்பை ரகசியமாக நடத்தியுள்ள கீரா. ஹீரோயினையும் ரகசியமாக வைத்துள்ளார். படத்தின் கதை இதுவரை வெளிவந்த கிராமத்து கதையெல்லாம் டுபாக்கூர் என்று சொல்லும் வகையில் இருக்குமாம்.
இவுங்க கொஞ்சுறாங்களா? மிஞ்சுறாங்களா?