கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
மௌனகுரு படத்தின் இயக்குனர் சாந்தகுமார். மௌனகுரு நல்ல வரவேற்பை பெற்றபோதும் அடுத்த வாய்ப்பு இன்னும் அமையாமல் இருக்கிறது சாந்தகுமாருக்கு. கதையோடு தயாரிப்பாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த இடைவெளியில் ஒரு சாதனையையும் செய்திருக்கிறார். ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம். தனது வாடிக்கையாளர்களை சாதனை படைக்கச் சொல்லி பரிசு வழங்கி வருகிறது. இயக்குனர் ஆன பிறகும் மோட்டார் சைக்கிளில் வலம் வரும் சாந்தகுமார். சென்னையில் இருந்து கோவாவுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார். மொத்தம் 2600 கிலோ மீட்டரை 26 மணிநேரத்தில் கடந்துள்ளார். இடையில் இரண்டு இரவுகள் ஓய்வெடுத்துள்ளார். இவரது சாதனையை மோட்டார் சைக்கிள் கம்பெனி பாராட்டியுள்ளது.
துட்டு எவ்ளோ கொடுத்தாங்க பாஸ்...!