Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குட்டி சாண்டி வந்தாச்சு...! இன்ஸ்டாவில் வைரலாகும் குழந்தையின் வீடியோ

23 ஜூலை, 2021 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Baby-boy-for-Sandy

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் சாண்டி மாஸ்டர். இவரது மனைவி சில்வியா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில்வியா மீண்டும் கர்ப்பமானார். சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார் சாண்டி. அதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டி குழந்தையின் பிஞ்சு கைகளின் வீடியோவுடன், எங்கள் ராஜா பிறந்து விட்டான் என பகிர்ந்துள்ளார்.

சாண்டி - சில்வியா தம்பதியருக்கு சூசன்னா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடற்கரையில் தனியாக விளையாடும் ஷெரின்கடற்கரையில் தனியாக விளையாடும் ... 'சார்பட்டா' வரவேற்பை தங்களுக்கு சாதகமாக்கும் ”அரண்மனை 3, எனிமி” 'சார்பட்டா' வரவேற்பை தங்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24 ஜூலை, 2021 - 14:36 Report Abuse
திரு.திருராம் சாண்டி சில்வியா தம்பதி, சாங்கியம் இந்துக்களுடையது, வேரை மறக்காமை நன்றுதான், ஆனால் தாய் மதம் திரும்பிவிட்டால் இன்னும் நன்றல்லவா, பாரதமாதா அசிங்கம் என பினாத்துபவன் பின்னால் நிற்கவேண்டிய அவகியம் ஏற்படாதல்லவா?
Rate this:
23 ஜூலை, 2021 - 13:46 Report Abuse
MARIA AROCKIA DASS NAATUKKU EPOO ETHU ROMBA MUKKIYAM....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in