Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகருடன் மாலையும் கழுத்துமாய் வனிதா - என்ன விஷயம்

22 ஜூலை, 2021 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Vanitha-with-Dr.Srinivasan-photo-goes-viral

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் டாக்டர் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்தனர். ஆனால் உண்மையில் இது ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஆகும். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
16 வயதில் முதன்முதலாக புடவை கட்டிய படத்தை வெளியிட்ட ஸ்ரேயா16 வயதில் முதன்முதலாக புடவை கட்டிய ... விஜய்யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு விஜய்யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

V. SRINIVASAN - Chennai -,இந்தியா
26 ஜூலை, 2021 - 14:50 Report Abuse
V. SRINIVASAN எப்போ கல்யாணம் எப்போ விவாகரத்து இப்பிடியே எத்தனை தடவை செய்வர்கள் வனிதா ஒரு லிஸ்ட் போடுங்கள் முதல் கணவர் பேர் அவருடன் பிறந்த கொழந்தைகள் இப்படியே நம்பர் இரெண்டு. நம்பர் மூன்று அண்ட் நம்பர் நான்கு இப்படியே லிஸ்ட் போட்டு கொண்டே போகலாம் அடலீஸ்ட் ஒருத்தருடன் சேர்ந்து வாழுங்கள் வனிதா அவ்ர்கள்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
23 ஜூலை, 2021 - 20:19 Report Abuse
Sathish அடுத்த படத்தில் கழுதையுடன் கூட ஜோடி சேருவார். ஏனென்றால் வனிதா நடிகை. சினிமாவில் இதெல்லாம் சாதாரணம். எல்லாம் உங்களை குஷியாக்கத்தான். படம் பாருங்க சந்தோஷமா இருங்க.
Rate this:
subbu - Chennai,இந்தியா
23 ஜூலை, 2021 - 10:04 Report Abuse
subbu யம்மா வனிதா என்னையும் கொஞ்சம் கண்டுக்க மா
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
23 ஜூலை, 2021 - 08:59 Report Abuse
Bala Murugan ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ... உங்களுக்கு எத்தனை கணவர் என்ன பெயர் ? லிஸ்ட் போடுங்க ..... கலாச்சார சீர்கேடு ... நிஜ வாழ்க்கையில் இப்படி என்றால் நிழல் வாழ்க்கையில் எத்தனை பேர்களோ?
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
23 ஜூலை, 2021 - 20:16Report Abuse
Sathish விவாகரத்து சட்டப்படி வாங்கிவிட்டால் அடுத்த கல்யாணம் தாராளமா பண்ணிக்கலாம் இது தான் சட்டம். ஆனா அத எப்படி யூஸ் பண்ணிக்கிறாளுங்க பாத்திங்களா. எனக்கும் வயிறு எரியுது தான்....
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
24 ஜூலை, 2021 - 05:39Report Abuse
ஆக ..வயிறு எரிஞ்சா ஜெலுசிலோ ஐஸ்க்ரீமோ சாப்பிடுங்க ..அதுக்கு மேலே கீழே என்று ஆரம்பிக்காதீங்க...
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
24 ஜூலை, 2021 - 05:39Report Abuse
ஆக ..Please don't repeat the comment...
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
28 ஜூலை, 2021 - 01:43Report Abuse
Sathish சும்மா தமாஷுக்கு சொல்றது. நீங்க ரெம்ப டென்ஷனாகவேண்டாம். போயி உங்க புள்ள குட்டிய படிக்கவைங்க....
Rate this:
Vijay Kumar - Manama,பஹ்ரைன்
22 ஜூலை, 2021 - 17:44 Report Abuse
Vijay Kumar சபாஷ் சரியான ஜோடி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in