Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் நடிக்காமல் அடங்க மாட்டேன்- மித்ரா!

07 டிச, 2012 - 17:27 IST
எழுத்தின் அளவு:

மலையாள சினிமாவில் இருந்து காவலன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் மித்ரா. விஜய் படம் என்பதால் ஆவலோடு ஓடி வந்தார். ஆனால் படத்தில் அசின்தான் முக்கிய நாயகி. நீ அவருக்கு ப்ரண்டு கேரக்டர்தான் என்று சொன்ன டைரக்டர் சித்திக், அதேசமயம் கடைசியில் விஜய்க்கு மனைவியாவது நீதான் என்றும் சொன்னார். இதனால் எப்படியோ கடைசியில் விஜய் என் பக்கம்தானே சேருகிறார் என்று அந்த படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆனால் என்னதான் க்ளைமாக்சில் விஜய்க்கு மனைவியான போதும், அசினின் தோழியாக நடித்த மித்ரா என்றே கோடம்பாக்கம் மித்ராவை குறிப்பிட்டது.

இதனால் அந்த தோழி இமேஜை மாற்ற வேண்டும் என்று கரண் நடித்த கந்தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமோ இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இதையடுத்து சிவாஜி பேரன் சிவாஜிதேவ் நடிக்கும் நந்தனம் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்திருக்கும் மித்ரா, அடுத்து விஜய்யுடன் டூயட் பாடுவதே எனது குறிக்கோள் என்று கூறி வருகிறார். என்னைப்போலவே மலையாளத்தில் இருந்து வந்த அசின், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகள் விஜய்யுடன் நடித்து விட்டபோது என்னால் மட்டும் முடியாதா என்ன? முடித்துக்காட்டுகிறேன் என்று தன்னை சந்திக்கும் கோலிவுட் அன்பர்களிடம் அடித்து சொல்லி வருகிறார் அம்மணி.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

ganesan - avadi,இந்தியா
12 ஜன, 2013 - 12:10 Report Abuse
 ganesan அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்கூட நடிக்க வாழ்த்துகள்
Rate this:
ராம்ஜி - madras,இந்தியா
31 டிச, 2012 - 11:25 Report Abuse
 ராம்ஜி விஜய் கூட நடிச்சனால தான் இப்படி தமிழ்ல வாய்ப்பு இல்லாம அனாதைய நிக்குற.அவன் படத்துல அவன விட சூப்பர் ரோல் நீ பண்ணி இருந்த.உன்னோட வழியே தனி வழி.இந்த சாக்கடை கூட நடிச்சு உன் நேரத்தை வீணடிக்காதே
Rate this:
vadivel - palani  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2012 - 13:30 Report Abuse
vadivel supper
Rate this:
KR - Chennai,இந்தியா
09 டிச, 2012 - 09:35 Report Abuse
 KR adhukku nee seripadamatte...
Rate this:
sathish - ooty  ( Posted via: Dinamalar Windows App )
09 டிச, 2012 - 08:08 Report Abuse
sathish அது வுண்னால முடியாது
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in