Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவுந்தர்யா கர்ப்பம் - ரஜினிகாந்த் குடும்பத்தினர் உற்சாகம்

20 ஜூலை, 2021 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Soundarya-is-pregnant---Rajini-family-happy

நடிகர் ரஜினிகாந்துக்கு 2 மகள்கள். ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு லிங்கா, யாத்ரா என 2 மகன்கள். இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்னை கடற்கரை சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இத்திருமணத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சவுந்தர்யா கர்ப்பமாகி இருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் தாத்தா ஆனதை அவருக்கு சர்ப்ரைசாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த செய்தி அறிந்ததில் இருந்து ரஜினி மிகவும் உற்சாகமாக உள்ளார். சவுந்தர்யாவுக்கு ஏற்கெனவே 5 வயதில் வேத் எனும் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
4 ஆண்டுகளுக்கு பிறகு பத்மப்ரியா ரிட்டர்ன்ஸ்4 ஆண்டுகளுக்கு பிறகு பத்மப்ரியா ... அஜித் மச்சினி பிறந்தநாள் கொண்டாட்டம் அஜித் மச்சினி பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

N. Srinivasan - Chennai,இந்தியா
22 ஜூலை, 2021 - 12:01 Report Abuse
N. Srinivasan பிறக்க போகும் இந்த குழந்தையாவது தாத்தாவை இனிமேல் நடிக்காதீர்கள் என்று சொல்லுமா ?
Rate this:
nizamudin - trichy,இந்தியா
21 ஜூலை, 2021 - 21:49 Report Abuse
nizamudin வாழ்க்கை வாழ்வதற்கே // வாழ்த்துக்கள் இறைவன் அருள் மழை பொழியட்டும்
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
21 ஜூலை, 2021 - 15:35 Report Abuse
சாண்டில்யன் OBC - OC - OBC ஒரு ரவுண்டு வந்துடுச்சு அதான் இந்துக்கள் ஆகா ஓகோன்னு கொண்டாடுறத உட்டுட்டாங்க
Rate this:
S MURALIDHARAN - delhi,இந்தியா
21 ஜூலை, 2021 - 12:51 Report Abuse
S MURALIDHARAN கழ்ட்டபட்டால் பலன் உண்டு
Rate this:
Aruna Panchatsharam - Detroit,யூ.எஸ்.ஏ
20 ஜூலை, 2021 - 19:40 Report Abuse
Aruna Panchatsharam ரொம்ப முக்கியம் நாட்டுக்கு
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in