Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவா, நானிக்கு உதட்டு முத்தம் கொடுத்த சமந்தா!

06 டிச, 2012 - 17:42 IST
எழுத்தின் அளவு:

அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் சற்று கிளாமராக நடித்தபோதிலும், அதன்பிறகு கிளாமர் இமேஜ் விழுந்திராத வகையில் டீசன்டான வேடங்களாக செலக்ட் பண்ணி நடித்தார் சமந்தா. ஆனால் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள நீதானே என் பொன் வசந்தம் படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அவர்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் சமந்தாவும், நானியும் உதடு கவ்வி முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் அங்கு லீக்அவுட் ஆனதையொட்டி பெரும் பரபரப்பை மூட்டி விட்டிருக்கிறது. அதேபோன்ற காட்சி தமிழ் பதிப்பிலும் உள்ளதாம். ஜீவாவும், சமந்தாவும் உதடு பதித்து முத்தம் கொடுத்து அனல் மூட்டியிருக்கிறார்களாம். ஆனால் அந்த புகைப்படங்களை இப்போதே வெளியிட்டால், படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அதன் சூடு குறைந்தது போல் தெரியும் என்று சஸ்பென்சாக வைத்துள்ளாராம் கெளதம்மேனன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

பாபு - tiruchi,இந்தியா
07 ஜன, 2013 - 00:23 Report Abuse
 பாபு எல்லாருமே இப்படி கொடுத்து விட்டால் நாட்டில் எந்த குற்றமும் கிடையாதே
Rate this:
Alaghu - cumbum,இந்தியா
07 டிச, 2012 - 15:11 Report Abuse
 Alaghu காட்சிகளை அவர் படம் பிடடித்து இருப்பர் நீங்கள்
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
07 டிச, 2012 - 11:46 Report Abuse
 பாண்டி பாவம் சமந்தா. இந்த படவா கொக்கி மூக்கன் ஜீவ்ஸ் பல்லே வெளக்கமாட்டானே. மனுஷன் வாய் தொறந்தா பக்கத்துல நிக்க முடியாதே.
Rate this:
ஜெயா - hyderabad,இந்தியா
07 டிச, 2012 - 10:23 Report Abuse
 ஜெயா இதற்கு பதில் பலான படத்த பார்த்துவிடலாம்
Rate this:
Sundar - Pudugai,இந்தியா
06 டிச, 2012 - 23:00 Report Abuse
 Sundar Rombd mukkiam
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in