Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோர் ஆப் ஆர்ஆர்ஆர் - ராஜமவுலியின் அடுத்த அசத்தல், அதிரடி

15 ஜூலை, 2021 - 15:21 IST
எழுத்தின் அளவு:
RRR-Making-video-out

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் புதிய வீடியோ ரோர் ஆப் ஆர்ஆர்ஆர் என வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ முழுவதும் படத்தின் மேக்கிங் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. சாதாரண படத்தை, தற்காலக் கதையில் உருவாக்கப்படும் படங்களுக்கான மேக்கிங்கிற்கும், ஆர்ஆர்ஆர் போன்ற பீரியட் படங்களுக்கான மேக்கிங்கிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும்.

இந்த மேக்கிங் வீடியோவைப் பார்த்த போது ஹாலிவுட் படங்களுக்கு இணையான மேக்கிங்கைப் பார்க்கும் அனுபவமே ஏற்படுகிறது. ஒரு யு டியூப் வீடியோவைப் பார்ப்பதற்கே இந்த அளவிற்கு இருக்கிறதென்றால் படத்தைப் பார்க்கும் போது அது இன்னும் அசத்தலாக, அதிரடியாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தென்னிந்திய சினிமாவை, இந்திய சினிமாவை, தெலுங்கு சினிமாவை மற்றுமொரு புதிய தளத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு ராஜமௌலியும் அவரது ஆர்ஆர்ஆர் குழுவினரும் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

படத்தை அக்டோபர் 13ம் தேதியன்று வெளியிடுவதாகவும் வீடியோவில் அறிவித்துவிட்டார்கள்.


ஆர்ஆர்ஆர் மேகிங் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=hdQlgy4px6M


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படத் தயாரிப்பில் இறங்கிய டாப்சிபடத் தயாரிப்பில் இறங்கிய டாப்சி பா.ரஞ்சித்துக்கு 'பாக்சிங்' கை கொடுக்குமா? பா.ரஞ்சித்துக்கு 'பாக்சிங்' கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Prem -  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூலை, 2021 - 22:23 Report Abuse
Prem all for free bublicity not only this movie all period movies are making is very tough
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in