Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி துப்பாக்கியில் நடிக்கவில்லை! காஜல் அகர்வால்

06 டிச, 2012 - 15:00 IST
எழுத்தின் அளவு:

இந்தி துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை. என்னைப் பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், என்று நடிகை காஜல் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.  நடிகர் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய டைரக்டர் ஏ,ஆர்.முருகதாஸ் ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்தி பதிப்பில் கதாநாயகனாக அக்ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் உண்மையில் காஜல் அகர்வால் இந்திபதிப்பில் நடிக்கவில்லையாம். இதுபற்றி காஜல் அளித்துள்ள பேட்டியில், நான் இந்தி துப்பாக்கியில் நடிக்கவில்லை. அதனை யாரும் நம்ப வேண்டாம். என்னிடம் கேட்காமல் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். இந்தியில் தயாராகும் துப்பாக்கி படத்தில் நடிக்கும்படி கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. ஏற்கனவே அக்ஷய்குமாருடன் ஸ்பெஷல் சாப்பீஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

nivetha - chennai  ( Posted via: Dinamalar Android App )
07 டிச, 2012 - 15:51 Report Abuse
nivetha இதெல்லாம் ஒரு news ஆ... hiyo
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
07 டிச, 2012 - 11:59 Report Abuse
 பாண்டி துப்பாக்கில தோட்டா இல்லியா என்ன? புஷ்னு போயிடுச்சா... படந்தா சக்க போடு போடுதே. வேற என்ன வேணும்?
Rate this:
nalla tahmbi - ambur,இந்தியா
07 டிச, 2012 - 11:17 Report Abuse
 nalla tahmbi தமிழ்ல நீங்க நடிச்சதே தாங்க முடியல இதுல இந்திக்கு வேற போறிங்கள
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in