Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்... வலிமை மோஷன் போஸ்டர் சாதனை

13 ஜூலை, 2021 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Valimai-poster-made-record

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று முன் தினம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

யூடியூப்பில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் வீடியோவானது வெளியான 15 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. அதோடு, போஸ்டர் இணையத்தில் 5 மில்லியன் லைக்குளை 12 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினி நாளை கோல்கட்டா பயணம்அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினி ... என் காதல் முறிந்து விட்டது : அனுபமா பரமேஸ்வரன் என் காதல் முறிந்து விட்டது : அனுபமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

13 ஜூலை, 2021 - 19:01 Report Abuse
Sheshathri Velayutham Good
Rate this:
13 ஜூலை, 2021 - 13:07 Report Abuse
கோவிந்தா தமிழ் சினிமாவை அப்படியே முழுங்கி ஏப்பம் விடும் குடும்பம் என்ன செய்யும்...தங்கள் தயாரிப்புகள் மட்டுமே ஓட வேண்டும்.. வாரிசு நடிகர்கள் மட்டுமே இனி பிரபலம் ஆக வேண்டும்........என் நினைப்பவர்களுக்கு ஒரு தரமான .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in