Advertisement

சிறப்புச்செய்திகள்

எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதெல்லாம் ரஜினியாலதான் முடியும்! தனுஷ்

05 டிச, 2012 - 17:22 IST
எழுத்தின் அளவு:

எந்திரன் மாதிரியான படங்களில் நடிக்க ரஜினியால்தான் முடியும்; என்னால் அப்படி நடிக்க முடியும் என தோன்றவில்லை, என்று நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார். எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் வந்து கலக்கியிருந்தார். ரோபோ ரஜினி, ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா என்று ரஜினிகாந்தின் மருமகனான தனுஷிடம் பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தனுஷ், எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

siva - coimbatore ,இந்தியா
06 ஜன, 2013 - 17:40 Report Abuse
 siva கருத்து சொல்வது சரி அவங்க அவங்க கடமைல கவனும் செலுத்துங்க தப்பும் சரியும் தானே வாழ்கை! வாழ்க வளமுடன் !
Rate this:
ani - cbe,இந்தியா
20 டிச, 2012 - 08:31 Report Abuse
 ani sema comments
Rate this:
எழுமலை - vellore,இந்தியா
19 டிச, 2012 - 17:30 Report Abuse
 எழுமலை நீ எல்லாம் நடிகன் ஆனதே தப்பு
Rate this:
natarajan - c,இந்தியா
09 டிச, 2012 - 16:05 Report Abuse
 natarajan எந்திரனில் ரஜினி எங்கே நடித்தார்? சும்மா வந்துட்டுபோனா அதுபேர் நடிப்பா?
Rate this:
Billa Ramesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
07 டிச, 2012 - 07:39 Report Abuse
Billa Ramesh அரசியல இது எல்லாம் சாதாரணம் அப்பா என்ன பிறவி இருவரும்நிங்க இரண்டு பேரும் பிறந்ததே தப்பு
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in