Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா!

Vishals dream come true with trishaலேட்டஸ்ட் ஹீரோயினிகளில் த்ரிஷாவின் தீவிர ரசிகராம் விஷால். அவர் நடித்த படங்களென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறி விடும் த்ரிஷா ரொம்ப க்யூட் என்றும் அவரது அழகுக்கு பஞ்ச் வைக்கிறார் நடிகர். மேலும், த்ரிஷாவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. அதற்காக இதற்கு முன்பு நான் நடித்த படங்களுக்கு ஹீரோயினி இன்னும் ஓ.கே ஆகவில்லை என்று டைரக்டர் சொல்லும்போதெல்லாம் த்ரிஷாவுக்கு போன் பண்ணி கேட்பேன். ஆனால் என் துரதிஷ்டம் அவர் அந்த நேரத்தில் வேறு வேறு படங்களில் லாக்காகியிருப்பார். அப்படி இதுவரை அவரிடம் நான்கு முறை கேட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த சமர் படத்திற்கான கதையே அவன் இவன் படத்தில் நடித்தபோது கேட்டநான், அப்போதே அவரிடம் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டுவிட்டேன். அவரும் இந்த முறை நாம் டூயட் பாடுவது உறுதி என்று வாக்குறுதி அளித்து இப்போது நடித்தும் கொடுத்து விட்டார். ஏற்கனவே பரிட்சயமான நடிகை என்பதால், மற்ற நடிகைகளுடன் நடித்ததை விட இந்த படத்தில் த்ரிஷாவுடன் ஓரளவு நெருக்கம் காட்டியே நடித்தேன். அதேபோல் அவரும் தயக்கம் இன்றி நெருங்கி நடித்ததால் காதல் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக வந்திருக்கிறது என்று சொல்லும் விஷால், சமர் படத்தில் நடித்த பிறகுதான் த்ரிஷா ரொம்ப நல்ல நடிகை என்பதை கண்கூடாக உணர்ந்தேன் என்கிறார்.

Tags »
Vishal, Trisha, Samaar, விஷால், த்ரிஷா, சமர்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (6)

saranya - thuraiyur,இந்தியா
2013-01-17 13:20:28 Report Abuse
 saranya nice
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
natarajan - chennai,இந்தியா
2012-12-09 16:02:32 Report Abuse
 natarajan கமல் ஸ்ரீதேவி போல் அஜித் த்ரிஷா ஜோடி நல்ல பொருத்தம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அசோக் குமார் - Trichy,இந்தியா
2012-12-06 08:39:49 Report Abuse
 அசோக் குமார் என்னத்தை சொல்ல. ஆமாம் திரிஷாவை யாராவது மேக் அப் இல்லாமல் பார்த்தது உண்டா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
krishnamoorthi - chennai,இந்தியா
2012-12-05 23:49:07 Report Abuse
 krishnamoorthi அஜித்குமார் த்ரிஷா பெஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sanjai - kovai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-05 23:08:04 Report Abuse
sanjai மார்கெட் போச்சுனு இல்ல நெனச்சோம் அப்பொ த்ரிசா அடுத்த ரவுண்டு வாங்க வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in