இந்தி மங்காத்தாவில் அஜித்! வெங்கட்பிரபு திட்டம்!! - Venkat Prabhu plans of hindi mankatha with Ajith
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி மங்காத்தாவில் அஜித்! வெங்கட்பிரபு திட்டம்!!

05 டிச,2012 - 15:22 IST
எழுத்தின் அளவு:

மங்காத்தாவின் இந்திப் பதிப்பில் அஜித்தை நடிக்க வைக்க டைரக்டர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். அஜித்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன், மகத், வைபவ் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம்.

இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜித்திடம் தெரிவித்துவிட்ட நிலையில், வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜித் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து, தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜித் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

Advertisement
மலேசியாவில் யுவனின் நேரடி இசை நிகழ்ச்சி!மலேசியாவில் யுவனின் நேரடி இசை ... விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா! விஷாலின் நீண்டநாள் ஆசையை ...


வாசகர் கருத்து (23)

viky - virudhunagar,இந்தியா
08 டிச,2012 - 16:39 Report Abuse
 viky தலய பத்தி பேச கூட உங்களுக்கு தகுதி கிடையாதுடா ஹி இஸ் தி பெஸ்ட் இன் தி வேர்ல்ட்
Rate this:
SURENDHAR - ambur,இந்தியா
07 டிச,2012 - 11:43 Report Abuse
 SURENDHAR the கிங் Maker டான் Ajith
Rate this:
Vijaymani - Cbe,இந்தியா
07 டிச,2012 - 00:41 Report Abuse
 Vijaymani Da Tamil la தறுதலை ஆனது பத்தலையா...
Rate this:
AJITH - madurai,இந்தியா
06 டிச,2012 - 12:53 Report Abuse
 AJITH நாராயண இந்த கொசு தொல்லை தாங்கமுடியலட யாரு இந்த மலையாளி
Rate this:
laxman - mumbai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச,2012 - 12:12 Report Abuse
laxman one and onlu hero thala...
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film rum
  • ரம்
  • நடிகர் : ரிஷிகேஷ்
  • நடிகை : சஞ்சிதா ஷெட்டி ,மியா ஜார்ஜ்
  • இயக்குனர் :சாய் பரத்
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film ennai nokki paayum thotta
  Tamil New Film Bruce Lee
  • புரூஸ் லீ
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : கிருதி கர்பந்தா
  • இயக்குனர் :பிரசாந்த் பாண்டிராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in