Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் கர்ப்பமா : சின்மயி மறுப்பு

04 ஜூலை, 2021 - 19:36 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-denied-she-is-pregnant

தமிழ் சினிமாவில் பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என செயல்பட்டு வருபவர் சின்மயி. மீடூ மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இன்று வரை தனக்கு நியாயம் வேண்டி போராடி வருகிறார். அதோடு சமூக சார்ந்த குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே சமூகவலைதளங்களில் ஒரு கூட்டம் இவரை எப்போதும் விமர்சித்தும், வசைபாடிக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில் தற்போது ஒரு திருமண நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரனுடன் கலந்து கொண்டார் சின்மயி. அப்போது புடவையில் இருந்ததால் சற்று உடல் பருமான காணப்படுகிறார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி விட்டார்கள்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சின்மயி. ‛‛நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருப்பவர், அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூகவலைதளத்தில் பகிர மாட்டேன். அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சோசியல் மீடியா பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மனம் வலிக்கிறது : சமந்தாமனம் வலிக்கிறது : சமந்தா இரண்டாவது தெலுங்கு படத்திலும் கமிட்டான தனுஷ் இரண்டாவது தெலுங்கு படத்திலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

meenakshisundaram - bangalore,இந்தியா
10 ஜூலை, 2021 - 05:36 Report Abuse
meenakshisundaram வைரமுத்துவை எதிர்த்த இவரே ஒரு "வைர(பெண்) மணி' ஆவார் .வாழ்த்துக்கள் அவரின் முயற்சிகள் .
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
05 ஜூலை, 2021 - 12:43 Report Abuse
ranjan சிங்கப் பெண் வீர தமிழச்சி இனி வைரமுத்துக்கு ஒன்னும் நடக்காது. அவரது கட்சி ஆட்சியில்
Rate this:
05 ஜூலை, 2021 - 12:01 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் User name must be shorter and decent- coordinator
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
05 ஜூலை, 2021 - 12:00 Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் User name must be shorter and decent- coordinator
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05 ஜூலை, 2021 - 02:37 Report Abuse
என்னுயிர்தமிழகமே இவ்வளவு போல்ட் பெண்மணி அதுவும் தனி ஒருதியா கயவனை எதிர்த்து போராடும் வீர பெண்மணியை வணங்குகிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in