Advertisement

சிறப்புச்செய்திகள்

தோள் மீது கை போட்டால் பிடிக்காது...டாப்ஸீ கோபம்... | தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்... | கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் - பிரியங்கா சோப்ரா | எனக்கு அரசியல் அறிவு சுத்தமாக கிடையாது! -வதந்திக்கு விஷால் வைத்த முற்றுப்புள்ளி!! | ஹாலிவுட் பாடகியை மயக்கிய ஏ.ஆர்.ரகுமான்! | 3 அல்ல 30 பாகம்கூட எடுப்பேன்!- விஜய் ஆண்டனி | அண்ணன் ஆர்யா ரூட்டில் நான் கிராஸ் ஆக மாட்டேன்! - சத்யா | சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த சிம்ரன்! | ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி சுட்ட பழமா? சுடாத பழமா? விரைவில் தெரிந்து விடும்! | ஜெயராம் மகன் அறிமுகமாகும் படத்தை கமல் தொடங்கி வைக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சினேகாவின் தாலி எங்கே...?!

where is sneha thaali
அஜீத்தின் முகவரி, சிம்புவின் ‌தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி போன்ற படங்களை இயக்கிய வி.இசட் துரை சிறு இடைவெளிக்கு பிறகு ஷாம்மை வைத்து இயக்கியுள்ள படம் 6. பூனம் கவுர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் அமீர், நான் ஈ சுதீப், நடிகர்கள் அப்பாஸ், உதயா, எழுத்தாளர் ஜெயமோகன், நடிகைகள் நமீதா, விமலாராமன் உள்ளிட்ட திரை வி.ஐ.பி.க்களுடன் நடிகை சினேகாவும் பங்கேற்றார். விழா மேடையில் இருப்பவர்களை தவிர்த்து கீழே அமர்ந்திருந்த அனைவரது கண்களும், கருத்துகளும் சினேகாவின் கழுத்திலேயே இருந்தது. ஷாம் நெருங்கிய நண்பர் என்பதால் 6 பட ஆடியோ விழாவில் பங்கேற்ற நடிகை சினேகா, கழுத்தில் தாலி அணியாமல் வந்திருந்தது தான் காரணம். முன்பெல்லாம் திருமணமான நடிகைகள் படத்தில் அவர்களது நடிப்பு கேரக்டருக்கு ஏற்றவாறு, தங்களது தாலியை அவர்கள் அணிந்து இருக்கும் உடைக்கு ஏற்றவாறு உடைக்குள் மறைத்து கொள்வது வழக்கம். ஆனால் ஒரு விழாவுக்கு விருந்தினராக வந்திருந்த சினேகா தாலியை கழட்டி வைத்துவிட்டு(உடைக்குள் மறைத்த மாதிரி தெரியவில்லை) வந்திருந்தது ஆச்சர்யம்! மெல்லிய செயின் மட்டுமே அணிந்து வந்திருந்த சினேகா, அதைப்பற்றி அருகில் அமர்ந்திருந்த விமலாராமனிடம் ஏதோ வியத்தகு விஷயமாக விளக்கி கொண்டு இருந்தது உண்மை!

கணவர் பிரசன்னாவோ, சினேகா தன் மனைவியாக கிடைத்தது தன் பரம்பரை செய்த பாக்கியம் என மேடைதோறும் முழங்கி வர., சினேகாவோ தாலி இல்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது என்ன நியாமோ.? நாகரிகமோ..?

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (21)

வெங்கட் - chennai,இந்தியா
14-ஜன-2013 14:47 Report Abuse
 வெங்கட் how prasana married this cultureless lady. he has done sin he has to suffer.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
08-டிச-2012 14:22 Report Abuse
 மொக்கையன் தாலி உங்க சொந்த விஷயம் ... ஆனா நீங்க படத்துல வந்து கலாச்சாரம் ... பண்பாடு அப்ப்டுடின்னு பேசுறீங்க பாருங்க அப்போ தான் எனக்கு எரியுது !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
viji - chennai,இந்தியா
06-டிச-2012 13:58 Report Abuse
 viji ethu thevaya
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
gopalakrishnan - grigny,பிரான்ஸ்
06-டிச-2012 12:45 Report Abuse
 gopalakrishnan நமிதாவிற்கு சினேகா தாலி மட்டும் கலட்டிவிட்டது தேவலாம் இருவரும் தமிழ் பண்பாட்டை கபற்றியதர்க்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jayakrishnan - Ramnad  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-2012 11:32 Report Abuse
jayakrishnan சினேகா தாலி போடாதது அவளுடைய விருப்பம் யாரும் அதனை பிரச்சனை ஆக்க வேண்டாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in