Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பட தலைப்பில் விஜய் நடிக்கிறார்!

05 டிச, 2012 - 13:09 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் என்ட்ரி ஆகும் ஒவ்வொரு நடிகருக்குமே அடுத்த ரஜினியாக வேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்யும். அதை வெளிப்படுத்தும் விதமாக ரஜினி பாணியில் முடியை கோதி விடுவது. நடனமாடுவது என்றெல்லாம் சிலர் ஆசையை வெளிப்படுத்திக்கொள்வார்கள். இன்னும் சிலர் ரஜினி பட தலைப்புகளில் நடித்து தங்களையும் அவராட்டமே நினைத்துக்கொண்டு திரிகிறார்கள்.

அந்த வரிசையில், இதுவரை சிம்பு, தனுஷ் இருவரும் இருந்து வந்தனர். கார்த்தி ரஜினி நடித்த நான் மகான் அல்ல என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கும் ரஜினி நடித்த தங்கமகன் என்ற தலைப்பை வைக்க முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே தலைவன் என்ற தலைப்புதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்த ஏ.எல்.விஜய் அதே தலைப்பில் இன்னொரு படம் வளருவதால் எதற்கு வீண் பிரச்சினை என்று அந்த தலைப்பை தலைமுழுகி விட்டு, இப்போது விஜய்யை தங்க மகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

Advertisement
பாடகர் ஆனார் கார்த்திபாடகர் ஆனார் கார்த்தி சினேகாவின் தாலி எங்கே...?! சினேகாவின் தாலி எங்கே...?!


வாசகர் கருத்து (12)

kiri - fremont  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 10:28 Report Abuse
kiri cool
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
06 டிச, 2012 - 08:43 Report Abuse
 அசோக் குமார் அதெல்லாம் சரி இனிமேலாவது ரசினி சொன்னது போல விலை வாசி குறையுமா. மின்சார தட்டுபாடு விலகுமா? சுஜாதா (எழுத்தாளர்) அப்பவே சொன்னார் ஒருத்தர் கோடீஸ்வரர் ஆகா ஒரு லட்சம் பேர் ஏமாறுவது இந்தியாவில் சகஜமுங்கோ !!
Rate this:
siva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 03:25 Report Abuse
siva இவன் நம்மல கொல்லாம்ம போகமாட்டா போல
Rate this:
siva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 02:49 Report Abuse
siva இதல்லாம் ஒரூ பொழப்பூ
Rate this:
siva - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 02:44 Report Abuse
siva நீ என்னீக்கும் அப்பா புள்ள தான்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in