Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் 25வது பாடல்

05 டிச,2012 - 10:28 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் நடிப்பில், புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு, மும்பையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில், மற்றொரு ஹைலைட்டான விஷயமும் உள்ளது. இதில், நடிகர் விஜய், ஒரு பாடலை, பாடப் போகிறார். இந்த பாடல், அவர் சொந்த குரலில் பாடும், 25வது பாடல். ஜி.வி.பிரகாஷ் தான், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில், ஐந்து பாடல்களாம். இதுவரை,  இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் பாடல்களில், ஜி.வி.பிரகாசும், விஜய்யும், தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். விஜய்யின், 25 வது பாடல், பட்டையை கிளப்புமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.

"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி ... பிறந்த நாள் பார்ட்டிக்கு ரூ.16 கோடி செலவிட்ட நடிகர்!! பிறந்த நாள் பார்ட்டிக்கு ரூ.16 கோடி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Linga
    • லிங்கா
    • நடிகர் : ரஜினிகாந்த்
    • நடிகை : ,அனுஷ்கா,‌சோனாஷி சின்ஹா
    • இயக்குனர் :கே.எஸ்.ரவிக்குமார்
    Tamil New Film Daisy
    • டெய்சி
    • நடிகர் : ,....
    • நடிகை : ,...
    • இயக்குனர் : ,ஸ்ரீநாத் ராமலிங்கம்
    Tamil New Film Oru kadhal oru kalyanam
    Tamil New Film Takkar
    • டக்கர்
    • நடிகர் : பிரேம்ஜி அமரன்
    • நடிகை : ,மீனாட்சி தீக்ஷித், அருந்ததி
    • இயக்குனர் : ,ஜெயபால்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in