"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி மேனன் - Lakshmi menon memorised of kumki elephant
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி மேனன்

05 டிச,2012 - 10:22 IST
எழுத்தின் அளவு:

"சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன்,  அடுத்ததாக, சசிகுமாருடன் "குட்டிப்புலி படத்தில் நடித்து வருகிறார். "கும்கி படத்தில், உடன் நடித்த யானையின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறாரார், லட்சுமி மேனன்.  இதனால், அந்த யானையின் புகைப்படத்தை, தன் வீட்டில், பிரேம் போட்டு மாட்டியுள்ளாராம்.  படப்பிடிப்பில், சில நேரம், துதிக்கையை பிரியமாக வருடும் போது, அது தலையை ஆட்டி, சிநேகம் தெரிவிக்குமாம். யானையுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, இயக்குனரிடம் கேட்டு வாங்கி வைத்துள்ளார்.  லட்சுமி மேனன் கூறுகையில்,"கும்கி கிளைமாக்சில், யானை தொடர்பான காட்சிகள், 10 நிமிடங்கள் இருக்கும். இந்த காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும்... நெஞ்சை நெகிழ வைக்கும்... அழவைக்கும்... ஆச்சரியப்படவைக்கும் என்றவர்,  "கிளைமாக்ஸ் காட்சி பற்றிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் என, காதை கடித்தார்.

Advertisement
"பிரியாணி கதை செம டேஸ்ட் : ஹன்சிகா விஜய்யின் 25வது பாடல் விஜய்யின் 25வது பாடல்


வாசகர் கருத்து (5)

priya - chennai,இந்தியா
26 டிச,2012 - 15:31 Report Abuse
 priya விக்ரம் சூப்பர் படம் உங்க நடிப்பு சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.உங்க அடுத்த படம் எப்போ நா காத்துட்ருக
Rate this:
0 members
0 members
0 members
michael raj - Bangalore.Bangalore,இந்தியா
20 டிச,2012 - 20:23 Report Abuse
 michael raj I seen kumgi movie.Really nice.There is something change in the kumgi. Vikram and lakhshmi act are superb.Vikram is remembering nadigerthilagam. Keep it up.
Rate this:
0 members
0 members
0 members
lochan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச,2012 - 11:22 Report Abuse
lochan நான் கூட உன்னை மரக்க முடியல என்னபண்ரது விடு
Rate this:
0 members
0 members
0 members
dinesh - salem  ( Posted via: Dinamalar Android App )
05 டிச,2012 - 12:18 Report Abuse
dinesh we r waitng for the movie kumki....upcoming mega hit flim...
Rate this:
0 members
0 members
0 members
guru - upt  ( Posted via: Dinamalar Android App )
05 டிச,2012 - 11:30 Report Abuse
guru unnala yaneiy maragamudila ennala unnay maragamudiyala
Rate this:
1 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film 7 Naatkal
  • 7 நாட்கள்
  • நடிகர் : ஷக்தி ,
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கவுதம் விஆர்
  Tamil New Film Achcham enbathu madamayada
  Tamil New Film kashmora
  • காஷ்மோரா
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : நயன்தாரா ,ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in