Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்! - சீனிவாசன் அதிரடி | ஆர்யாவைத் தொடர்ந்து அரட்டை நாயகனாகும் வினய்! | மகனை இயக்குனராக்கும் மோகன்லால்! | ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்! | என் மகனை கமல் அறிமுகம் செய்வது பெருமையாக உள்ளது! - நடிகர் ஜெயராம் உருக்கம் | டைரக்டர் களஞ்சியத்தை காப்பாற்றிய நடிகை ரோஜா! | ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்! | தமிழில், ரீ-மேக்காகும் தட்டத்தின் மரயாது - இஷா தல்வாரே நடிக்கிறார்!! | சண்டமாருதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்... சரத்குமார் பேட்டி! | 6ம் ஆண்டு வெற்றியை கொண்டாடியது ராக் ஆன் ஒன் |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

அஞ்சலி போடும் ஆட்டம்

Cine Gossips
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (11)

gopi - nagapattinam  ( Posted via: Dinamalar Windows App )
20-டிச-2012 15:40 Report Abuse
gopi பணம் மட்டும்தான் இவளூக்கு குறிக்கோள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan - UAE,இந்தியா
19-டிச-2012 17:04 Report Abuse
 Nallavan நல்ல அழகான நடிகை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
venky - delhi,இந்தியா
19-டிச-2012 16:54 Report Abuse
 venky நல்ல நடிகை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
natarajan - c,இந்தியா
15-டிச-2012 20:17 Report Abuse
 natarajan இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டால்தான் அவ மூஞ்சி கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
honest - pudhucherry,இந்தியா
10-டிச-2012 20:15 Report Abuse
 honest வெரி குட் இததான் எதிர் பார்த்தேன் திறமையான நடிகைக்கு கிடைத்த பணம் எல்லோரும் கமண்ட்ஸ் சொல்லற பேரில் புலம்பரங்க
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in