Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பை அழகிகளுடன் ஆண்ட்ரியா நடனம்!

03 டிச, 2012 - 10:48 IST
எழுத்தின் அளவு:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, "விஸ்வரூபம் படத்தில் கமலுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. அடுத்தபடியாக ஜீவா - த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள, "என்றென்றும் புன்னகை படத்தில், வினய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மாடல் அழகி வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியாவுக்கு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் காட்சிகள் மட்டுமின்றி, நடனத் திறமையை வெளிப்படுத்த, ஒரு நல்ல பாடலும் உள்ளதாம். 30 லட்சம்  ரூபாய் மதிப்பில்  போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில், அப்பாடலை படமாக்கியுள்ளனர். மேலும், அப்பாடலில் ஆண்ட்ரியாவுடன், 80 மும்பை மாடல் அழகிகளும் இணைந்து கண்கவர் நடனமாடியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

preeth - tirupur  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2012 - 15:37 Report Abuse
preeth யூ டூப்ல அனிரூத் kiss பன்னினதுதான் வருது
Rate this:
jeis - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2012 - 10:02 Report Abuse
jeis நீ பாடுறதோட நிறுத்தி்க்க
Rate this:
சுதா - chennai,இந்தியா
04 டிச, 2012 - 07:24 Report Abuse
 சுதா நீ அழகியா?.
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
04 டிச, 2012 - 06:13 Report Abuse
 பாண்டி ஆண்டுரியா குட் லக். எப்படியும் விஷுவரூபம் படம் பார்த்துடுவேன். நல்ல கதைன்னு சொல்றாங்க. படம் பாப்போம்.
Rate this:
கோவக்காரன் - mdu,இந்தியா
03 டிச, 2012 - 21:06 Report Abuse
 கோவக்காரன் making of google google - தேடிப்பாருங்க யு டியூபுல ..... ஆண்ட்ரியா செம கியூட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in