Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமாரின் சென்டிமென்ட் தொடருகிறது

03 டிச, 2012 - 10:41 IST
எழுத்தின் அளவு:

சசிகுமார் நடித்த படங்களில், "சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் ஆகியவை, அவருக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்கள். இந்த மூன்று படங்களுக்குமே,  ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது, சசிகுமாரை சுற்றி, நான்கு நண்பர்களும் படம் முழுக்க வருவர். அதனால், இந்த நண்பர்கள் சென்டிமென்ட்டை, தான் புதிதாக நடித்து வரும், "குட்டிபுலி படத்திலும் பின்பற்றி வருகிறார் சசிகுமார். மேலும், நண்பர் கேரக்டரில் நடிப்பவர்களை, புது முகங்களாக இல்லாமல், சுந்தரபாண்டியனில் நடிக்க வைத்தது போல், ஏற்கனவே பரிட்சயமான நடிகர்களை நடிக்க வைக்கிறார். இதையடுத்தும், சசிகுமாரின் இந்த, நான்கு நண்பர்கள் சென்டிமென்ட் தொடருமாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ஜோஷி - paris,பிரான்ஸ்
04 டிச, 2012 - 01:53 Report Abuse
 ஜோஷி சசிகுமார் நல்ல ஒரு நடிகர்,ஆபாசமில்லாத சிறந்த கதையம்சமா எடுக்கிறார்.டைரக்ஷனில் சிறிது கவனமா இருந்தா போதும்.கடவுள் துணை செய்வார்.
Rate this:
vinoth - chennai  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2012 - 00:19 Report Abuse
vinoth ஒரு த்ரில்லர் ட்ரை பண்ணுங்க சசி
Rate this:
ச.மகேஷ் - Singapore ,இந்தியா
03 டிச, 2012 - 18:35 Report Abuse
 ச.மகேஷ் சசி நட்புக்கு வணக்கம். நண்பன் என்னைக்கும் தோற்க கூடாது. சமுத்திரகனியின் நட்பு கூட
Rate this:
sheik - Madurai  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2012 - 16:00 Report Abuse
sheik இப்படி ரிபடெடிவ் கதைகள் சீக்கிரம் போரடித்து விடும் சசி! டைரக்சன்ல மட்டும் கவனம் செலுத்தி்னால் சிறப்பு!
Rate this:
nagarajan - theni  ( Posted via: Dinamalar Windows App )
03 டிச, 2012 - 13:19 Report Abuse
nagarajan சசிக்குமார் வெற்றி தொடர வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in