Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் இனிமையான நடிகர்: நயன்தாரா

03 டிச, 2012 - 10:07 IST
எழுத்தின் அளவு:

அஜீத்துடன், "பில்லா படத்தில், நீச்சல் உடையில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் நயன்தாரா. அதைத் தொடர்ந்து, தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்திலும் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார் அவர். "பொதுவாக, சக கலைஞர்களுடன், எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் பழகக்கூடியவர் அஜீத் என்று சொல்லும் நயன், "பில்லா  படத்தில் எப்படி என்னுடன் நட்பாக பழகினாரோ, அதே போன்றே இப்போதும் பழகினார். அதோடு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எப்போதாவது ஸ்பாட்டுக்கு தாமதமாக சென்றாலும் கோபம் காட்ட  மாட்டார். புரிந்து கொள்ளக்கூடிய தன்மையான நடிகர் என்று அஜீத் பற்றி சொல்லிக் கொண்டே போகும் நயன்தாரா, "அவர் ஒரு இனிமையான நடிகர். மீண்டும் அவருடன் நடிக்கும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

kumaran - salem  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2012 - 09:31 Report Abuse
kumaran புடி புடி நல்லா காக்கா புடி இவல்லாம் ஒரு ஆளு தூ
Rate this:
meenakshisundaram - chennai,இந்தியா
04 டிச, 2012 - 05:07 Report Abuse
 meenakshisundaram அஜித் கல்யாணமானவர். ப்ளீஸ் அவரை விட்டு விடம்மா
Rate this:
sree - kanchipuram  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2012 - 22:26 Report Abuse
sree ajith rockszzzz
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
03 டிச, 2012 - 21:10 Report Abuse
 பயில்வான் நல்லா சோப்பு போடு ..... உனக்கு துட்டு வந்தா சரிதான்
Rate this:
kumaragurubaran - channai  ( Posted via: Dinamalar Windows App )
03 டிச, 2012 - 20:09 Report Abuse
kumaragurubaran Thala da
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in