Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவை இரும்பு கம்பியால் தாக்கிய புதுமுகம்

09 ஜூன், 2021 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Actor-gopinathravi-beat-prabhudeva-with-rod-for-a-movie

சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது பிரபுதேவா நடிக்கும் பகீரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாக்சி அகர்வால். அவரது பாய்பிரண்ட் ஆக நடிப்பதற்கு ஒரு புதுமுகம் தேவைப்பட, அதற்காக ஆடிஷன் வைத்து தேர்வானவர் தான் கோபிநாத் ரவி. மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றவரான இவரை பல மாடல் ஷோக்களில் பார்த்து, இந்தப்படத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “இந்தப்படத்தில் சாக்சி அகர்வாலின் பாய்பிரண்ட் ஆக நடித்துள்ளேன். அவரை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் என் வேலை.. நான் நடித்த முதல் காட்சியிலேயே பிரபுதேவாவை இரும்பு கம்பியால் அடிக்க வேண்டியிருந்தது. பதட்டத்தில் நான்கைந்து டேக்குகள் எடுத்தன. அதன்பிறகு பிரபுதேவா எனது பதட்டத்தை போக்கி ரிலாக்ஸாக நடிக்க வைத்தார்” என்கிறார் கோபிநாத் ரவி. .

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒருமாத காலம் சண்டை பயிற்சி மட்டுமே பெற்ற தனுஷ்ஒருமாத காலம் சண்டை பயிற்சி மட்டுமே ... கொரோனா அலை : களத்தில் இறங்கிய சிரஞ்சீவி கொரோனா அலை : களத்தில் இறங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
11 ஜூன், 2021 - 15:38 Report Abuse
சாண்டில்யன் அது சினிமா காட்சியாக இருந்தாலும் "தமிழன்"தான் அடி வாங்க வேண்டும் போல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in