Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் ஜோடியானார் தமன்னா!!

01 டிச, 2012 - 10:18 IST
எழுத்தின் அளவு:

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குபவர் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. விஜயா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத்துடன் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா, விதார்த், முனீஷ், சோஹில், என்ற இளம் நாயகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்த மாதத்துடன் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா நிறைவு பெறுவதால் நாளை (டிசம்பர் 2ந்தேதி) பாடல் பதிவுடன் பணிகளை தொடங்கி விடுகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சிவா கூறும்போது "நாகிரெட்டி அவர்களின் நூற்றாண்டில் படம் துவங்குகிறது. அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விஜயா புரொடக்ஷனின் பிரமாண்டம் இவற்றை மனதில் வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அஜீத்திடம் உள்ள மற்றொரு பரிமாணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்" என்றார்.

தல ஜோடி தமன்னா...அழகும், அழகும் ஜோடி சேருதுங்கோ...!!

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

சிக்கந்தர் - tirunelveli,இந்தியா
16 டிச, 2012 - 12:30 Report Abuse
 சிக்கந்தர் தமன்னாஹ்
Rate this:
சுமதி - Chennai,இந்தியா
03 டிச, 2012 - 18:23 Report Abuse
 சுமதி அடியே சுதா கட்டை தீயா இருந்தா பத்திக்கபோகுது பார்த்து ஆங்..
Rate this:
prawin - madurai  ( Posted via: Dinamalar Android App )
02 டிச, 2012 - 23:42 Report Abuse
prawin தல சும்மாவே அசத்துவாரு இதுல வேர சொல்லனுமா
Rate this:
ராஜ் - chennai,இந்தியா
02 டிச, 2012 - 12:08 Report Abuse
 ராஜ் ரொம்ப சந்தோசமா இருக்கு தமன்னா.... நீங்க மீண்டும் தமிழ் சினிமாவுக்கு re entry கொடுக்குறிங்க...
Rate this:
சுதா - chennai,இந்தியா
01 டிச, 2012 - 18:40 Report Abuse
 சுதா செம கட்டை. பார்க்கவே தீயாக இருக்காப்பா.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in