Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையின் தொடையில் முத்தமிட்ட ராம் கோபால் வர்மா: புதிய சர்ச்சை

07 ஜூன், 2021 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Ram-Gopal-Varma-controversial-photo

பொதுவாகவே சர்ச்சைகளுக்கு பேர்போனவர் ராம் கோபால் வர்மா, வில்லங்கமான படங்களை எடுப்பார். வில்லங்கமான கருத்துக்களை வெளியிடுவார். இதனால் எப்போதும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராகவே அவர் இருப்பார்.

இந்போது அவர் செய்திருக்கும் பரபரப்பு அருவெறுப்பின் உச்சம். ஒரு நடிகையின் தொடையை முத்தமிட்டு, அதனை இன்னொரு நடிகையை கொண்டு படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். படம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் "இந்த போட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை தான். இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான். அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட" என குறிப்பிட்டுள்ளார்.

"இதுபோன்ற அற்பத்தனமான காரியங்களை விட்டுவிட்டு, நல்ல காரியங்களை செய்யுங்கள். அடல்ட் ஒன்லி படம் எடுத்து பணம் சம்பாதிப்பதை விட்டுவிட்டு சமூகத்துக்கு தேவையான படங்களை எடுங்கள்" என்று சமூக வலைத்தளங்களில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிரான விமர்சனங்கள் உருவாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழர்கள் எதிர்ப்பை மீறி வெளியான பேமிலி மேன்-2 : டிரெண்டிங்கில் கோபம்தமிழர்கள் எதிர்ப்பை மீறி வெளியான ... நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யாவின் புதிய படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

seshadri - chennai,இந்தியா
09 ஜூன், 2021 - 13:06 Report Abuse
seshadri என்னவோ இவர் ஒருவர்தான் அடல்ட்ஸ் ஒன்லி படம் எடுக்கிற மாதிரி எல்லோரும் கமெண்ட் போடுகிறார்கள். இப்போ வருகிற 95 சதவிகித படங்கள் அடல்ட்ஸ் ஒன்லி படத்தை விட மிக மோசமாக இருக்கிறது.
Rate this:
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
08 ஜூன், 2021 - 14:06 Report Abuse
பிஞ்சதலையன் காலையில் பொங்கல சாப்பிட்டு இங்க வந்து பொங்குவானுங்க பாருங்க யப்போவ் நாலு காது வேனும் அதை கேக்கறதுக்கு (பொங்கலுக்கு காரணம் எல்லாம் ஒரு வகை காண்டு தான் 🤣🤣🤣)
Rate this:
djivagane - Paris,பிரான்ஸ்
08 ஜூன், 2021 - 12:21 Report Abuse
djivagane it's not in a movie so it shocks the mediaசிரிப்போ சிரிப்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in