Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...' - கமல்

04 ஜூன், 2021 - 20:13 IST
எழுத்தின் அளவு:
Kamal-remember-about-SPB

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் 75வது பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன். எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...' '' என பதிவிட்டு அவருடன் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடிய ஒரு பழைய போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபிக்கு சிலை : தினா வேண்டுகோள்எஸ்பிபிக்கு சிலை : தினா வேண்டுகோள் ரூ.10.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சூரி ரூ.10.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

karutthu - nainital,இந்தியா
08 ஜூன், 2021 - 13:28 Report Abuse
karutthu காந்தி பிறந்த நாளும் எஸ் பீ பீ பிறந்த நாளும் ஒன்றா ? காந்தி நாட்டுக்காக உழைத்தவர் ..எஸ் பீ பீ தனக்காக வாழ்ந்தவர் வேற்றுமையை ஆண்டவர் உணர்ந்தால் சரி
Rate this:
Vijay Kumar - Manama,பஹ்ரைன்
06 ஜூன், 2021 - 15:49 Report Abuse
Vijay Kumar தென்னிந்திய​ திரைபடத்துறைக்கு இந்த​ தசாப்தத்தில் ஏற்பட்ட​ ஈடற்ற​ பேரிழப்பு அமரர் எஸ்.பி.பி அவர்களின் மறைவு. உங்கள் தேகம் மறைந்தாலும் என்றும் எங்கள் மனதில் இசையாய் மலர்ந்து கொண்டிருப்பீர்கள்.
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
05 ஜூன், 2021 - 11:47 Report Abuse
CHARUMATHI No words to express still could not come out of the tragedy. MISS YOU SPB SIR
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
05 ஜூன், 2021 - 11:06 Report Abuse
Aanandh நினைவு தினம்தான் அனுசரிக்கத்தக்கது.
Rate this:
Aalathi - Sathy,செசேல்ஸ்
05 ஜூன், 2021 - 09:24 Report Abuse
Aalathi ஒரு தமிழ் பாடகரையும் உள்ளேய வரவிடாமல் தடுத்த, இந்த கின்னஸ் சாதனை ஆல் ரவுண்டர் தான்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in