Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா - அம்மா பிரிந்தது மகிழ்ச்சியே : ஸ்ருதிஹாசன்

25 மே, 2021 - 13:47 IST
எழுத்தின் அளவு:
I-happy-my-parents-separated-says-Shrutihaasan

என் அப்பா - அம்மா விவாகரத்து பெற்று பிரிந்தது எனக்கு மகிழ்ச்சி தான் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர தம்பதியர் கமல்ஹாசன் - சரிஹா. 1988ல் திருமணம் செய்த இவர்கள் கடந்த 2004ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : இணைந்து வாழ முடியாது என அப்பா - அம்மா இருவரும் முடிவெடுத்த பின் ஏதோ ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ முடியாது. அந்தவகையில் அவர்கள் வாழ நினைத்த வாழ்க்கைக்காக பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியை தான் தந்தது. அதேசமயம் எனக்கும், என் தங்கைக்கும் நல்ல பெற்றோர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. ஆனால் தற்போது அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மீடூ குறித்து ஓவியா ஹெலன் டுவீட்மீடூ குறித்து ஓவியா ஹெலன் டுவீட் விஜய் ஆண்டனியை யார் எனக் கேட்ட இசைக்கலைஞர் விஜய் ஆண்டனியை யார் எனக் கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அதனாலதான் அவங்க இன்னும் உயிரோட இருக்காங்க
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26 மே, 2021 - 22:58 Report Abuse
Ramesh R ஆண்டவனுக்கு இருக்கும்
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
26 மே, 2021 - 12:20 Report Abuse
swa nalla kudumbam
Rate this:
26 மே, 2021 - 09:30 Report Abuse
ஸாயிப்ரியா என் வாழ்க்கை எங்கள் சுதந்திரம் proceed
Rate this:
26 மே, 2021 - 09:17 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் க்ரீக்ட்டா சொல்லிக்கினாருபா
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in